TVK வில் இணைய சத்யராஜ் கேட்ட பதவி!!

The position asked by Sathyaraj to join TVK!!

தமிழ் சினிமா துறையில் சாதித்து தற்பொழுது அரசியலில் வெற்றி அடைய களம் இறங்கி இருக்கும் நடிகர் விஜய் அவர்கள், வெற்றிகரமாக தன் கட்சிக்கான பெயர் கொடி மற்றும் முதல் மாநில அளவிலான மாநாடு இவற்றை நடத்தி முடித்துவிட்டார். இதன் பிறகு கட்சி சார்ந்த ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் கூட்டணி குறித்த சர்ச்சை பேச்சுகளுக்கு இன்று வரையில் முடிவு கட்டப்படாமல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. தற்பொழுது, நடிகர் சத்யராஜ் அவர்கள் தமிழக வெற்றிக் … Read more

தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பயோமெட்ரிக் முறை!! கல்லூரி பேராசிரியர்களுக்கு காத்திருக்கும் புதிய டுவிஸ்ட்!!

Biometric system implemented in Tamil Nadu!! A new twist awaits college professors!!

உயர் கல்வித் துறை தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகத்திலும் பயோ மெட்ரிக் முறையை உடனடியாக கொண்டு வர முடிவெடுத்துள்ளது. இது தொடர்பான செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது :- பல்கலைக் கழகங்களை பொறுத்தவரையில் அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் கல்லூரிக்கு தாமதமாக வந்து பின் சீக்கிரமாக சென்று விடுவதாக பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதால், பல்கலைக்கழகத்திற்குள் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும் பல்கலைக்கழகத்திற்கு சம்பந்தம் இல்லாத பலரும் உள்ளே வந்த … Read more

தொலைந்த 10th மற்றும் 12th சான்றிதழ்களை மீண்டும் பெற!!அரசு பெட்டகம்!!

To recover lost 10th and 12th certificates!!Government Treasury!!

பொது மக்களின் வாழ்வில் முக்கிய தேவையாக அமையக்கூடிய சில சான்றிதழ்கள் உள்ளன. இவை ஏதேனும் ஒரு நேரத்தில் தவறவிடப்பட்டால் அதனை மீண்டும் பெற அரசு பெட்டகம் என்னும் இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. நம்முடைய அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கான ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு போன்றவைகள் மட்டுமின்றி 10th மற்றும் 12th சான்றிதழ்கள் தொலைந்து போனால் கூட இந்த அரசு பெட்டகத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். எவ்வாறு … Read more

குறைக்கப்பட்ட ஒப்பந்த பணிக்காலம்!! மருத்துவ மாணவர்கள் மகிழ்ச்சி!!

Reduced Contract Tenure!! Medical students rejoice!!

மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களின் கட்டாய ஒப்பந்த காலம் இரண்டு ஆண்டுகளிலிருந்து ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள இச்செய்தியில், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு சாரா மருத்துவர்களுக்கு கட்டாய ஒப்பந்த காலம் ஓர் ஆண்டுக்கு குறைக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு மருத்துவ மாணவர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. மேலும், எம்டி/எம்எஸ் உள்ளிட்ட மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் மருத்துவர்கள் இரண்டு ஆண்டுகள் பயிற்சி மருத்துவர்களாக கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்பது விதியாக இருந்து வந்தது … Read more

கூட்டுறவு சங்கத்தின் வேர்த்திட்டம்!! நன்மை பெறும் ஊழியர்கள்!!

The Root Scheme of Co-operative Society!! Employees benefit!!

கூட்டுறவு இயக்கத்தின் அடிவேறினை போன்று தாங்கி நிற்கக்கூடிய கூட்டுறவு சங்க ஊழியர்களுக்காக அரசு வேர் திட்டம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களின் நலன் காக்கும் வகையில் மருத்துவம், கல்வி, திருமண நிதியுதவி பெற்றுக் கொள்ள முடியும். மேலும், இதில் புதிதாககூட்டுறவு சங்க உறுப்பினராக விரும்பினால் அருகில் உள்ள கூட்டுறவு அலுவலகத்துக்கு சென்று விண்ணப்ப படிவம் வாங்கி சேர்ந்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பயன்கள் :- ✓ உறுப்பினர் இயற்கை மரணம் எய்தினால் … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

Orange alert for these districts in Tamil Nadu!! Meteorological Center Alert!!

சென்னை வானிலை ஆய்வு மையம்: குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் கேரளா கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை … Read more

அதானி ஊழல்- தமிழக மின் வாரியத்திற்கு தொடர்பு இருக்கிறதா? விசாரணை நடத்த ராமதாஸ் வேண்டுகோள்!!

Ramadoss request to investigate whether Tamil Nadu Electricity Board has any connection with Adani

Adani scam: அமெரிக்காவில் சுமார் 25,500 கோடி ஊழல் செய்த வழக்கில் அதானி நிறுவனத்துடன் தமிழக மின் வாரியத்திற்கு  தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடத்த ராமதாஸ் வேண்டுகோள். இந்திய  மக்களின் மின் தேவைகளை அந்தந்த நிலங்களில் உள்ள மின்சார வாரியம் வழங்கி வருகிறது. இந்த மின் வாரியங்களுக்கு மின்சாரம் சூரிய ஒளி மின்சாரம் தரித்து வழங்க ஒப்பந்தம் செய்தது அதானி குழுமம்.  அதன்படி மாநிலங்களில் ஒப்பந்தம் வாங்க சுமார் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்துள்ளது. மேலும் … Read more

முருகனை தரிசிக்க சென்ற பெண்களுக்கு நேர்ந்த சோகம்!! திருச்செந்தூரில் அதிர்ச்சி!!

Tragedy befell the women who went to visit Murugan!! Shock in Tiruchendur!!

Thiruchendur: திருச்செந்தூர் சுவாமி சுப்பிரமணிய கோவிலில் முருகனை தரிசிக்க சென்ற பெண்கள், கடலில் குளிக்க சென்றபோது ராட்சத அலைகள் ஏற்பட்டு 2 பேரின் கால் எலும்புகள் முறிந்தது. திருச்செந்தூர் கோவிலுக்கு தினமும் ஆயிரம் கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஏனெனில் ஆறுபடை வீடுகளில் கடற்கரையில் அமைந்துள்ள கோவில் திருச்செந்தூர் கோவில் தான். இது சூரபத்மனை முருகன் வதம் செய்த தலம் ஆகும். சண்முகர் வடிவில் முருகன் அருள் பாலிக்கும் தலம் ஆகும். இந்த நிலையில் இன்று காலையில் … Read more

டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

Important Notice for TNPSC Group 4 Exam Clearers!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் கடைசி நாளான இன்று தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் அரசு பணிகளுக்கு குரூப் 2 குரூப் 4 குரூப் 2A போன்ற தேர்வுகளின் மூலம் ஆட்களை பணி அமர்த்துகின்றனர். அந்த வகையில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30ஆம் தேதி வெளியானது. இதில் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடந்தது. இந்த … Read more

பாஜக திட்டமிட்டு நெருக்கடி தருகிறது!! அதிமுகவுக்கு சப்போர்ட் செய்த திருமா!!

Thirumavalavan opines that BJP is creating pressure for AIADMK to form an alliance with it

ADMK-VCK:அதிமுக தன்னுடன் கூட்டணி வைக்க நெருக்கடியை தருகிறது பாஜக விசிக திருமாவளவன் கருத்து. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு  தமிழகத்தின் முதலமைச்சர் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். அதன் பிறகு அதிமுக OPS அணி EPS அணி இரண்டாக உடைந்தது. மேலும் சசிகலா, TTV   தினகரன் என அதிமுகவில் இருந்து பிரிந்து புதிய கட்சிகளை ஆரம்பித்தார்கள். இந்த நிலையில்தான் O.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இணைய பாஜக உறுதுணையாக இருந்தது. அதன் … Read more