தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்லும் தங்கம் விலை!! அதிர்ச்சியில் மக்கள்!!
Gold News: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. மேலும் கடந்த நான்கு நாட்களில் மட்டும் ரூ.1,680 உயர்ந்துள்ளது. தங்கத்தின் மீதான காதல் எந்த நிலையிலும் மக்களுக்கு மாறவே மாறாது. தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்றாலும் அதை எப்படி வாங்குவது பற்றியே கவலையில் இருப்பார்கள். தங்கமும், வீட்டு நிலமும் வாங்கி போட்டால் எப்போதும் அதன் மதிப்பு அதிகம் என கூறுவார்கள். … Read more