10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!! மத்திய அரசு அறிவித்த சூப்பர் வேலை!!
JOB:மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பினை அறிவித்து இருக்கிறது. மத்திய அரசின் பொதுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் 10 வகுப்பு முடித்தவர்களுக்கு 71 காலிப்பணியிடங்களை அறிவித்து இருக்கிறது. இந்த கப்பல் கட்டும் தளம் 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் கப்பல் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத நிறுவத்தில் தான் வேலை வாய்ப்பு வெளியாகி இருக்கிறது. இந்த நிறுவனத்தில் சாரம் அமைப்பவர் பணிக்கு (Scaffolder) – 21 பணியிடங்களும் செமி … Read more