திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு.. இவர்களுக்கெல்லாம் முக்கிய பதவி!! ஸ்டாலின் கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!!
TVK DMK: திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு பதவி வழங்குவது குறித்து முதல்வர் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்ததிலிருந்து ஆளும் கட்சிக்கு பல சர்ச்சைகள் எழ ஆரம்பித்துவிட்டது. அந்தவகையில் மாநாட்டின் முடிவில் கட்டாயம் கூட்டணி முறையில் ஆட்சி அமைவதோடு அவர்களுக்கு ஆட்சியில் பங்கும் கிடைக்கும் என தெரிவித்தார். இதற்கு மற்ற கட்சியினர் நல்ல வரவேற்ப்பை அளித்தனர். குறிப்பாக திமுக கூட்டணியிலிருக்கும் கட்சிகளே இதற்கு ஆதரவு அளித்தது. இவ்வாறு … Read more