கூட்டுறவு வங்கிகளில் குவியும் விவசாயிகள்!! வெளியான சூப்பர் அறிவிப்பு!!
TN Government:தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது விவசாயிகளுக்கு பயிர் கடன் மிக குறைந்த வட்டியில் வழங்கப்படவுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைவருக்கும் உணவு அளிக்கும் தொழில் என்று விவசாயத்தை கூறலாம். விவசாயிகள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு என்றால் மிகையாகது. நம் நாடு செழிக்க வேண்டும் என்றால் அது விவசாயத்தால் மட்டுமே முடியும். அந்த வகையில் தமிழக அரசு விவசாய கடனை தள்ளுபடி … Read more