ரேஷன் கடை ஊழியர்கள் மறியல் போராட்டம்!!இது தான் காரணமா!!
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் பொதுவினியோக திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்தக்கோரி கடை ஊழியர்கள் வரும் நவம்பர் 7-ஆம் தேதி வரை வேலை நிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார். அதற்கான முக்கிய காரணம் தமிழ்நாட்டில் வங்கிகளை விடவும் ரேஷன் கடை, மக்களுக்கு மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. இது மட்டும் அல்லாமல் ரேஷன் கடைகளுடன் வங்கி செயல்பாடுகள் இணைக்கப்படவுள்ளது என அரசு அறிவித்துள்ளது. இப்படி ரேசன் கடை ஊழியர்கள் பல்வேறு துறைகளில் … Read more