புதிதாக மின் இணைப்பு பெறுவோர் கவனத்திற்கு! மின்சார வாரியம் கொண்டு வந்த புதிய விதிமுறைகள்!!
தமிழ்நாட்டில் மின்சாரத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைத்திட மின்சார வாரியம், ஆர்.சி.டி என்ற ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் (Residual Current Device) என்ற உயிர் காக்கும் சாதனத்தை அறிமுகம் செய்து உள்ளது. இந்த சாதனம் மின் ஓட்டத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் தானாகவே மின் இணைப்பை அணைக்கும் திறன் கொண்டது. இந்த உயிர் காக்கும் சாதனத்தை அனைத்து மின் இணைப்புகளிலும் பொருத்துவதற்காக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின் பகிர்மான விதிகளின் தொகுப்பில் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி உள்ளது மின்சார … Read more