டாஸ்மாக்கில் வரப்போகும் புதிய விதிமுறைகள்!! இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் தான்!!
மற்ற மாநிலங்களை போல் இல்லாமல் தமிழக அரசு மதுபானங்களை விற்பனை செய்ய டாஸ்மாக் துறையை நடத்தி வருகிறது.அதன் கீழ் 4829 கடைகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக 70 லட்சம் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி வரையில் வருமானம் வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் இந்த வருமானம் 2 அல்லது 3 மடங்கு அதிகமாகும். மது விற்பனையை … Read more