கொப்பளம் மற்றும் காய்ச்சல் இருந்தால் உடனே இன்பார்ம் பண்ணுங்க!! தமிழக அரசு கொடுத்த அலர்ட் !!
Mpox :குரங்கு அம்மை(Mpox) நோய் குறித்து எச்சரிக்கை விடுத்து தமிழக சுகாதரத்துறை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. சமீப நாட்களாக குரங்கு அம்மை (Mpox)வியாதியானது சற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் இதன் தொற்று பரவலானது கனிசமான எண்ணிக்கையில் உயர்ந்து வருவதால் தமிழக சுகாதாரத்துறை மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. மேலும் அதன் அறிகுறிகள் மற்றும் அதிலிருந்து தங்களை காத்துக் கொள்ளும் முறைகள் குறித்து மக்களுக்கு எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லை. மேற்கொண்டு அதுகுறித்து தெரிந்து கொள்ளலாம். குரங்கு … Read more