திமுக எடுத்த ரிவென்ஜ்.. சீமான் மீது கைது நடவடிக்கை.. போலீசாருக்கு வந்த அதிரடி உத்தரவு!!
DMK Naam Tamilar Katchi: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கலைஞரை அவதூறாக பேசிய காரணத்திற்காக சீமான் மீது கைது நடவடிக்கை உத்தரவி எஸ் சி எஸ் டி ஆணையம் பிறப்பித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தன்னை எதிர்த்து பேசும் யாராக இருந்தாலும் அவர்களை சிறைவாசகத்திற்கு அனுப்புவதையே வேலையாக வைத்துள்ளது. குறிப்பாக தங்களுக்கு எதிராக எந்த ஒரு விமர்சனமும் யாரும் வைக்கக் கூடாது என்பதில் அதிகளவு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது … Read more