BC மற்றும் MBCயை சேர்ந்தவர்களுக்கு 3 லட்சம் மானியம் கிடைக்கும்! தமிழக அரசு அறிவிப்பு!
BC மற்றும் MBC என்று அழைக்கப்படும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் 3 லட்சம் மானியம் கிடைக்கும் என்று சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், சீர் மரபினர் போன்ற இனத்தை சேர்ந்த நபர்கள் நவீன சலவையகம் வைக்க தமிழக அரசு 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்கி வருகின்றது. இதை பெற்றுக் கொள்ள தகுதிகள் என்னென்ன … Read more