ரேஷன் கடைகளில் இனி இது கட்டாயம்!! அதிகாரிகளுக்கு பறந்த திடீர் உத்தரவு!!
ரேஷன் கடைகளில் இனி இது கட்டாயம்!! அதிகாரிகளுக்கு பறந்த திடீர் உத்தரவு!! தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் உதவும் வகையில் ரேஷன் அட்டை மூலம் அன்றாட தேவையான அரிசி பருப்பு உள்ளிட்டவைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் உள்ளனர். அதேபோல மக்களின் தேவைக்கேற்ப அரசும் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளிடமிருந்து தேங்காய் எண்ணெயை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் மலிவு விலையில் விற்க … Read more