து. முதல்வராக பதவி ஏற்கப்போகும் உதயநிதி.. அமைச்சரவையில் வரப்போகும் அதிரடி மாற்றம்!!
து. முதல்வராக பதவி ஏற்கப்போகும் உதயநிதி.. அமைச்சரவையில் வரப்போகும் அதிரடி மாற்றம்!! தமிழக அமைச்சரவையில் இன்று பல மாற்றங்கள் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் திமுக என்றாலே வாரிசு அரசியல் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதன் பணிகளை ஸ்டாலின், ஆட்சி அமைத்ததிலிருந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். முதற்கட்டமாக உதயநிதியை இளைஞர்கள் அணி செயலாளராக உள் நுழைத்த தற்பொழுது அமைச்சர் பதவியில் அமர வைத்துள்ளார். இதன் அடுத்த கட்டமாக துணை முதல்வர் பதவிக்கு … Read more