இதை செய்தால் இனி உட்கார்ந்த இடத்திலேயே உடனடியாக கட்டட அனுமதி கிடைக்கும்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!
இதை செய்தால் இனி உட்கார்ந்த இடத்திலேயே உடனடியாக கட்டட அனுமதி கிடைக்கும்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!! நம் தமிழகநாட்டில் கட்டிடம் மற்றும் மனைப் பிரிவுகளுக்கான அனுமதியை நகர ஊரமைப்பு இயக்ககம்(டிடிசிபி) மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்(சிஎம்டிஏ) வழங்கி வருகின்றன.இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சட்டமன்ற பட்ஜெட்டில் கூட்டத்தொடரில் 2,500 சதுர அடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு கட்டிட அனுமதி பெற தேவையில்லை என்றும் இதர கட்டட அனுமதி பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் … Read more