இனி வீட்டில் இருந்தபடி ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்!! ஜஸ்ட் இந்த லிங்க் மட்டும் கிளிக் பண்ணுங்க!!
இனி வீட்டில் இருந்தபடி ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்!! ஜஸ்ட் இந்த லிங்க் மட்டும் கிளிக் பண்ணுங்க!! நாட்டு மக்களுக்கு முக்கிய அடையாள ஆவணமாக ரேசன் கார்டு உள்ளது.நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ரேசன் அட்டை மூலம் மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து வழங்கி வரும் அரசி,மலிவு விலை பொருட்களால் பலனடைந்து வருகின்றனர்.அது மட்டுமின்றி ரேசன் அட்டை அரசு நலத் திட்டங்களுக்கு,வங்கி கடன் பெறுதல் போன்றவற்றிற்கு பயன்படுகிறது. தமிழ்நாட்டில் ரேசன் கார்டு வைத்திருக்கும் குடும்பத்தலைவிகளுக்கு உரிமை … Read more