ஓடும் அரசு பேருந்தில் திடீரென்று கேட்ட சத்தம்.. உயிர் தப்பிய பயணிகள்!! விடியா அரசால் கொந்தளிக்கும் பொதுமக்கள்!!
ஓடும் அரசு பேருந்தில் திடீரென்று கேட்ட சத்தம்.. உயிர் தப்பிய பயணிகள்!! விடியா அரசால் கொந்தளிக்கும் பொதுமக்கள்!! தமிழகத்தில் சமீப காலமாக அரசு பேருந்துகளின் சக்கரங்கள் கழன்று ஓடுவது வாடிக்கையாகிவிட்டது.சென்ற மாதம் கூட பழனியில் வேப்பன் வலசு பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்திலிருந்து அதன் முன் பக்க சக்கரம் கழன்று ஓடி அங்குள்ள சாக்கடைக்குள் விழுந்தது.மேலும் அந்த சமயத்தில், பேருந்திலிருந்த பயணிகளுக்கு,எந்த வித காயங்களும் ஏற்படாத வகையில்,ஓட்டுனர் பேருந்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more