மீண்டும் பதவியில் அமரும் அண்ணாமலை.. எனக்கு வேலை போகலாம்!! நயினார் சொன்ன ஷாக் நியூஸ்!!
BJP: தமிழக பாஜக தலைமை மாற்றியதிலிருந்து நிர்வாகிகள் யாருக்கும் உடன்பாடில்லை. இதன் வெளிப்பாடாக தற்போது தமிழக பாஜக தலைவராக இருக்கும் நயினாருக்கு யாரும் மரியாதை என்பது தருவதில்லை. இது ரீதியாக பல நிகழ்ச்சிகளில் தனது கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மற்றொரு பக்கம் நியாயமான காரணமாக அண்ணாமலை வந்தது பிறகுதான் வாக்கு சதவீதம், அங்கீகாரம் என அனைத்தும் கிடைத்தது என்றும் கூறி வருகின்றனர். ஆனால் அவரே ஒரு கட்டத்தில் தனக்கு கொடுத்த மரியாதை தற்போதிருக்கும் பாஜக தலைவருக்கும் கொடுக்க வேண்டும் … Read more