முதல்வர் ஸ்டாலினின் அடுத்த அசத்தல் திட்டம்!! ஆட்டோ வாங்கும் மகளிருக்கு உதவித்தொகை!!

CM Stalin's next crazy plan!! Assistance for daughter who buys auto!!

முதல்வர் ஸ்டாலினின் அடுத்த அசத்தல் திட்டம்!! ஆட்டோ வாங்கும் மகளிருக்கு உதவித்தொகை!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றார்.அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படுகின்றது. இன்று தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் மகளிர்களுக்கு எந்த வித பயண கட்டணமும் இல்லை என்று அரசு அரசு அறிவித்த நிலையில் இந்த திட்டத்தின் மூலம் மட்டும் பல சாமானிய பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அதன்பின்னர் குடும்பத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் … Read more

பாரம்பரிய விதைகளை சேகரித்து பயன்படுத்தும் விவசாயிகளுக்கு உதவித்தொகை!! தமிழக வேளாண் துறை அறிவிப்பு!!

Support for farmers who collect and use traditional seeds!! Tamil Nadu Agriculture Department Notification!!

பாரம்பரிய விதைகளை சேகரித்து பயன்படுத்தும் விவசாயிகளுக்கு உதவித்தொகை!! தமிழக வேளாண் துறை அறிவிப்பு!! இந்தியா முழுவதும் உள்ள அதிகபடியான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்யும் இடத்திற்கு மற்றும் பயிர்களுக்கு அதிக அளவில் செயற்கை உரங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு பயன்படுத்தும் உரங்கள் மற்றும் ஹைப்ரிட் விதைகள் பயன்படுத்துவதால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதால் பெரும்பாலும் விவசாயிகள் இதனையே பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இந்த காலக்கட்டத்தில் கூட இயற்கை விவசாயத்தை செய்யும் விவசாயிகளும் பலர் உள்ளனர். இந்த ஹைப்ரிட் … Read more

அடுத்த ஆப்பு யாருக்கு?? மீண்டும் தொடங்கிய வருமானவரி சோதனை !! 

Who is the next wedge?? Income tax examination resumes!!

அடுத்த ஆப்பு யாருக்கு??  மீண்டும் தொடங்கிய  வருமானவரி சோதனை !!   மீண்டும் வருமான வரித்துறையினர் கரூரில் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலைவாங்கித் தருவதாக மோசடி செய்ததாக வந்த புகாரின் பேரில் அவரது வழக்கை மீண்டும் விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் … Read more

உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்தால் கருணாநிதி குடுமபத்துக்கு தான் வெளிச்சம்!! பொதுகூட்டத்தில் சீமான் ஆவேச பேச்சு!!

If you vote for the Udayasuriyan symbol, Karunanidhi Kudumabad will get light!! Seaman's furious speech at the public meeting!!

உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்தால் கருணாநிதி குடுமபத்துக்கு தான் வெளிச்சம்!! பொதுகூட்டத்தில் சீமான் ஆவேச பேச்சு!!  நாம் தமிழர் கட்சி சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி என்னும் கிராமத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருகிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் சீமான் பேசியது , உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களித்தல் விடிய போவது உங்கள் வாழ்க்கை அல்ல கருணாநிதி குடும்பத்துக்கு தான் வெளிச்சம் என்று கூறினார். … Read more

இனிமேல் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தான்!! அங்கீகாரம் அளித்த தேர்தல் ஆணையம்!! 

From now on AIADMK general secretary is EPS!! The Election Commission approved!!

இனிமேல் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தான்!! அங்கீகாரம் அளித்த தேர்தல் ஆணையம்!!  அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னால் அதிமுகவில் யார் பொது செயலாளர் என்பதில் தொடர்ந்து இழுபறியாகவே இருந்து வருகிறது.  இந்த சூழ்நிலையில் அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலைமையிலான அணியே அதிமுக என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. பொதுக்குழு  மற்றும் பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு யார் … Read more

வீட்டின் விலை உயரும்!! மக்களுக்கு அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி!!

House prices will go up!! People will be shocked!!

வீட்டின் விலை உயரும்!! மக்களுக்கு அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி!! தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறையின் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதாவது, ரசீது ஆவணத்திற்கான பதிவு கட்டணம் ரூபாய் இருபதிலிருந்து ரூபாய் இருநூறு ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப நபர்களுக்கு இடையேயான பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கான கட்டணம் ரூபாய் 4,000 முதல் ரூபாய் 10,000 எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வுக்கான கட்டணம் ரூபாய் 25,000 முதல் ரூபாய் 40,000 வரையிலும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. … Read more

ஆட்டோ ஓட்டுனர் நலவாரிய சிறப்பு முகாம்!! தவறாமல் கலந்து கொள்ளுங்கள்!!

Auto driver welfare special camp!! Be sure to attend!!

ஆட்டோ ஓட்டுனர்  நலவாரிய சிறப்பு முகாம்!! தவறாமல் கலந்து கொள்ளுங்கள்!! தஞ்சாவூர் மாவட்டத்தின் உதவி ஆய்வாளர் உமாமகேஸ்வரி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது, தமிழக அமைப்பு சாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனம் சரிபார்க்கும் தொழிலாளர்களின் நலவாரியம் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறையின் கீழ் நடைபெற்று வருகிறது. இந்த நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு திருமணம், மகப்பேறு, கல்வி மற்றும் இயற்கை மரணம், விபத்து மரணம் முதலியவற்றுக்கு பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. … Read more

பன்னாட்டு விருதினை தட்டி தூக்கிய தமன்னா!!  இந்த ஒரே படத்தில் கிடைத்த அங்கீகாரம்!! 

பன்னாட்டு விருதினை தட்டி தூக்கிய தமன்னா!!  இந்த ஒரே படத்தில் கிடைத்த அங்கீகாரம்!! 

பன்னாட்டு விருதினை தட்டி தூக்கிய தமன்னா!!  இந்த ஒரே படத்தில் கிடைத்த அங்கீகாரம்!!  இந்த ஒரு படத்தில் நடித்ததற்காக தமன்னாவிற்கு புதியதொரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கண்ணே கலைமானே!. தர்மதுரை படத்திற்கு பிறகு சீனு ராமசாமியின் படம் என்பதால் இதற்கு வழக்கத்தை விட எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இந்த படத்தில் வடிவுக்கரசி, பூ ராமு, அம்பானி சங்கர், சரவண சக்தி, தீப்பெட்டி … Read more

மகளிர் உரிமை திட்டத்திற்கு யாருக்கு தகுதி மற்றவர்களுக்கு தகுதி இல்லையா? தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!! 

மகளிர் உரிமை திட்டத்திற்கு யாருக்கு தகுதி மற்றவர்களுக்கு தகுதி இல்லையா? தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!! 

மகளிர் உரிமை திட்டத்திற்கு யாருக்கு தகுதி மற்றவர்களுக்கு தகுதி இல்லையா? தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!! தற்போது தமிழக அரசு மகள் இருக்கு வாரம் தோறும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த உள்ளது மேலும் அந்த திட்டத்திற்கு சில தகுதிகளை அறிவித்துள்ளது அந்த தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டும் உள்ளது. தகுதி உள்ளவர்கள் 1. குடும்பத்தில் 21 வயது நிரம்பிய பெண். 2. ரூபாய் 2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம்’ ஈட்டும் … Read more

இளங்கலை பட்டம் முடித்தவர்களா நீங்கள்!! இதோ உங்களுக்கான தனியார் நிறுவன வேலைவாய்ப்பு!! 

இளங்கலை பட்டம் முடித்தவர்களா நீங்கள்!! இதோ உங்களுக்கான தனியார் நிறுவன வேலைவாய்ப்பு!! 

இளங்கலை பட்டம் முடித்தவர்களா நீங்கள்!! இதோ உங்களுக்கான தனியார் நிறுவன வேலைவாய்ப்பு!! தற்போது வந்த புதிய வேலைவாய்ப்பு தகவல். அந்த தகவலை TCS நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதில் Blue Yonder Technical Consultant பணிக்கு காலிப் பணியிடத்தை அறிவித்துள்ளது. மேலும் அந்த பணிக்கான கல்வி தகுதி காலிப்பணியிடங்கள் வயது வரம்பு ஊதியம் போன்ற தகவல்களை அறிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் பணியாற்ற விரும்புவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இறுதி நாளுக்குள் … Read more