நாளை கரையை கடக்கும் மோக்கா புயல்!! தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை!!

Storm Mocha to make landfall tomorrow!! 4 days of rain in Tamil Nadu!!

நாளை கரையை கடக்கும் மோக்கா புயல்!! தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை!! தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து, வடக்கு திசை நோக்கி நகர்ந்து, நேற்று அதி தீவிரமான புயலாக மாறியுள்ளது மோக்கா புயல். இது மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டு, தற்போது போர்ட் பிளேயரில் இருந்து, மேற்கு-வடமேற்கு திசையில் நிலை கொண்டுள்ளது. மேலும் இது வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெற்று, நாளை நண்பகலில் தென்கிழக்கு … Read more

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை!! எந்த மாற்றமும் இல்லை!!

Today's Petrol and Diesel Price!! NO CHANGE!!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை!! எந்த மாற்றமும் இல்லை!! சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அடிப்படையிலும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள்,  இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கிறது. கச்சா எண்ணெயின் விலையின் அடிப்படையிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் இன்று எந்த வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே தொடர்கிறது. … Read more

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!! கதிகலங்கும் நடுத்தர மக்கள்!!

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!! கதிகலங்கும் நடுத்தர மக்கள்!!

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!! கதிகலங்கும் நடுத்தர மக்கள்!! அனைத்து விதமான மக்களும் சிறிதளவேனும் தங்கம் வாங்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் தினமும் ஏற்ற, இறக்கமாகவே இருக்கும் விலை காரணமாக அவர்களால் வாங்க முடிவதில்லை. இந்நிலையில் நேற்று சவரனுக்கு ரூ. 296 வரை குறைந்த நிலையில் இன்று மீண்டும் சவரனுக்கு ரூ. 80 அதிகரித்துள்ளது. தங்கம் கிராமிற்கு ரூ. 10  அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 5,715க்கும், பவுனுக்கு ரூ. 80 அதிகரித்து, ஒரு பவுன் … Read more

நான் கேட்ட கதைகளில் இது தான் சிறந்தது!! இயக்குநர் செல்வராகவன் பதிவு!!

Indian 2, actor Shankar, final work done, actor Kamal Haasan

நான் கேட்ட கதைகளில் இது தான் சிறந்தது!! இயக்குநர் செல்வராகவன் பதிவு!! பிரபல இயக்குநர் செல்வராகவன் அவர்கள் நேற்று அதாவது மே 12ம் தேதி வெளியான பர்ஹானா திரைப்படத்தை பற்றி புகழ்ந்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். இதை அவருடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் நடிப்பில் மே 12ம் தேதி பர்ஹானா திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படத்தின் கதை … Read more

நிறைவடைந்த இறுதி பணிகள்!! இந்தியன் 2 திரைப்படத்தின் முக்கிய அப்டேட்!! 

FINAL WORKS COMPLETED!! Indian 2 Movie Major Update!!

நிறைவடைந்த இறுதி பணிகள்!! இந்தியன் 2 திரைப்படத்தின் முக்கிய அப்டேட்!! இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அவருடைய காட்சிகளுக்கு டப்பிங்கை முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குநர் சங்கர் நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், மாரிமுத்து, சமுத்திரக்கனி, மறைந்த நடிகர்கள் நெடுமுடி வேணு, மறைந்த நடிகர் விவேக், மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். … Read more

+2 முடித்த மாணவர்கள் என்ன படிக்கலாம்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

What can students who complete +2 study!! School education announcement!!

+2 முடித்த மாணவர்கள் என்ன படிக்கலாம்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!! தமிழகத்தில் கடந்த 8 ம் தேதி பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த பொதுத்தேர்வில் 94.03 தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்று இருந்தது. அதே போல் 326 அரசு மேல்நிலை பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று இருந்தது. இந்நிலையில் மாணவர்களை உயர்கல்வி அனுப்ப முடியாத பெற்றோர்களுக்கும், அடுத்து என்ன படிப்பது … Read more

லியோ படத்தில் விஜய் சேதுபதி? திரைக்கதை ஆசிரியரின் ஹின்ட்!!

Vijay Sethupathi in Leo? Screenwriter's Hint!!

லியோ படத்தில் விஜய் சேதுபதி? திரைக்கதை ஆசிரியரின் ஹின்ட்!! இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி என இருவரையும் இணைத்து மாஸ்டர் படத்தை கொடுத்தார். இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. பிறகு கமலுடன் இணைந்து விக்ரம் படத்தை இயக்கினார். இந்த படத்திலும் நடிகர் விஜய் சேதுபதி “சந்தனம்” எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மீண்டும் விஜயுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி … Read more

வங்கிக் கணக்கில் இருந்த ரூ.3 லட்சம் மாயம்!சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Rs. 3 lakh in bank account fraud! Chennai High Court action order!

வங்கிக் கணக்கில் இருந்த ரூ.3 லட்சம் மாயம்!சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! திருச்சியில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி பவித்ரா. இவர் கொரோனா காலத்தில் பணியாற்றி சம்பளம் ரூ.3 லட்சத்தை தன்னுடைய வங்கி கணக்கில் சேமித்து வைத்துள்ளார், இதனுடன் சேர்த்து பே.டி.எம். செயலியின் மூலம் வங்கி கணக்கை இணைத்துள்ளார். மாணவி பவித்ராவின் தனியார் வங்கி கணக்கில் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.3 லட்சம் மாயமாகியுள்ளது. அதிர்ச்சியடைந்த மாணவி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். மாணவியின் பணத்தை … Read more

6000 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி!! தமிழக அரசின் திட்டம்!!

6000 MW solar power generation!! Tamilnadu government project!!

6000 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி!! தமிழக அரசின் திட்டம்!! தமிழக அரசு சூரிய சக்தி மூலம் 6000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. மக்கள் தொகை பெருக்கம், மின் உற்பத்தி  பொருட்களுக்கான, மூல பொருட்கள் தட்டுப்பாடு, உற்பத்தி பொருட்களின் அதிக விலை போன்ற காரணங்களினால் தேவையான அளவு மின் உற்பத்தி செய்ய முடிவதில்லை. அதனால் பசுமை மின் திட்டத்தில் சோலார் மின் உற்பத்தியை, அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி அதன் மூலம் அதிக மின்சாரம் … Read more

திமுக கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்கழு கூட்டம்!! மே 20ல் நடத்தப்படும் என அறிவிப்பு!!

DMK party's high level action plan meeting!! Announcement to be held on May 20!!

திமுக கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம்!! மே 20ல் நடத்தப்படும் என அறிவிப்பு!! திமுக கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் பற்றி முக்கியமான தகவலை பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதாவது உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நடைபெறும் தேதியை அவர் கூறியுள்ளார். அண்மையில் திமுக கட்சியில் அமைச்சரவையில் பல மாற்றங்கள் நடைபெற்றது. பல முக்கிய இலாக்காக்களின் அமைச்சர்கள் மாற்றியமைக்கப்பட்டது. புதிய அமைச்சராக டி.ஆர்.பி ராஜா அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். நாசர் அவர்களிடம் இருந்து பால்வளத்துறை … Read more