விமானத்துறையின் அதிரடி! இனிமேல் இவர்களுக்கு பயணம் இலவசம் !

The action of the aviation industry! From now on, they will travel for free!

விமானத்துறையின் அதிரடி! இனிமேல் இவர்களுக்கு பயணம் இலவசம் ! விமான பயணிகளுக்கு விருப்பத்துக்கு மாறாக இருப்பிடம் ஒதுக்கப்பட்டால் இழப்பீடு கோரலாம் என விமான போக்குவரத்துதுறை  ஆலோசனை செய்வதாக தகவல் வந்துள்ளது. விமானங்களில் பயணம் செய்வோர் செல்ல வேண்டிய இடத்திற்கு சில நாட்கள் அல்லது சில மாதங்கள் முன்னதாகவே பதிவு செய்வது வழக்கம். அவ்வாறு விமானங்களில் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு, அவர்களுக்கு உரிய சீட்டினை ஒதுக்காமல் குறைந்த கட்டண பிரிவில் சீட் ஒதுக்கிடு செய்யப்படுகிறது. … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! சிறப்பு தரிசன  டிக்கெட் இன்று காலை  வெளியீடு!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! சிறப்பு தரிசன  டிக்கெட் இன்று காலை  வெளியீடு!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! சிறப்பு தரிசன  டிக்கெட் இன்று காலை  வெளியீடு! திருமலை திருப்பதி கடந்த புரட்டாசி மாதம் வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவு வரத் தொடங்கினார்கள். அதனால் மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை அறிமுகம் படுத்தினார்கள். டோக்கன் மூலம் முன்பதிவு செய்யும்பொழுது பக்தர்கள் எந்த நாளில் எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மலைக்கு வரும்பொழுது கூட்ட … Read more

முதுகலை பட்டதாரிகளுக்கு அறிய வாய்ப்பு !! 1895 காலி பணியிடங்கள்!

An opportunity for postgraduates to learn! 1895 vacancies

முதுகலை பட்டதாரிகளுக்கு அறிய வாய்ப்பு !! 1895 காலி பணியிடங்கள்! தமிழக அரசு கலை  மற்றும்அறிவியல்   கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர்  பணிகளுக்கு விண்ணபிக்குமாறு முதுகலை பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பணி – கௌரவ விரிவுரையாளர் காலியிடங்கள் -1895 கல்வித்தகுதி – முதுகலைப்பட்டம், முனைவர் பட்டம் மற்றும் செட் தேர்வுகளில் தேர்ச்சி … Read more

பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இவர்களுக்கு மட்டும் அரையாண்டு விடுமுறை  நாட்கள் நீட்டிப்பு!

பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இவர்களுக்கு மட்டும் அரையாண்டு விடுமுறை  நாட்கள் நீட்டிப்பு!

பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இவர்களுக்கு மட்டும் அரையாண்டு விடுமுறை  நாட்கள் நீட்டிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலை தள்ளப்பட்டனர். மேலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மீண்டும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.ஆனால் கடந்த வாரம் மாண்டஸ்  புயல் காரணமாக மீண்டும் ஓரிரு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள … Read more

விமான பயணிகளின்  பயணத்தை ரத்து செய்தால் அபராதம்! டிஜிசிஏ  வெளியிட்ட புதிய கட்டுபாடுகள்!

விமான பயணிகளின்  பயணத்தை ரத்து செய்தால் அபராதம்! டிஜிசிஏ  வெளியிட்ட புதிய கட்டுபாடுகள்!

விமான பயணிகளின்  பயணத்தை ரத்து செய்தால் அபராதம்! டிஜிசிஏ  வெளியிட்ட புதிய கட்டுபாடுகள்! விமான சேவை நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து இயக்கம் டி ஜி சி ஏ விரைவில் புதிய கட்டுப்பாட்டுகளை விதிக்க உள்ளது. அந்த வகையில் முதல் வகுப்பு பயணத்தை முன்பதிவு செய்த பயணிகளுக்கு அதற்கு அடுத்தபடியாக உள்ள பிசினஸ் அல்லது எக்னாமி வகுப்புகளில் விமான நிறுவனங்கள் இடம் வழங்கி வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றது. அதன்படி  இவ்வாறான கட்டுப்பாடுகள் அமல்படுத்த உள்ளதாக தகவல் … Read more

விவசாயிகளை ஏமாற்றிய தமிழக அரசு? உடனே இதை செய்ய வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல் 

TTV-Dinakaran-News4 Tamil Latest Political News in Tamil

விவசாயிகளை ஏமாற்றிய தமிழக அரசு? உடனே இதை செய்ய வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல் தமிழக அரசு ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் வழக்கமாக இந்த பரிசு தொகுப்பில் வழங்கப்படும் செங்கரும்பு இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்டோர்மீண்டும் … Read more

பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு!! அரையாண்டு விடுமுறையில் மாற்றம்!

School education department sudden announcement! Change in half-yearly vacation!

பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு! அரையாண்டு விடுமுறையில் மாற்றம்! தொடக்க பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் பள்ளிக்கல்வித்துறை மாற்றம் கொண்டு வந்துள்ளது. தமிழக பாடத்திட்டத்தின் படி 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு கடந்த டிசம்பர்-16 அன்று தொடங்கி  டிசம்பர் 23 இன்றுடன் முடிய உள்ளது. அதையடுத்து நாளை டிசம்பர்-24 முதல் ஜனவரி 1 வரை 9 நாட்களுக்கு  அரையாண்டுத் தேர்வு விடுமுறையாக அறிவித்தது பள்ளிக்கல்வித் துறை. மீண்டும் பள்ளிகள் ஜனவரி … Read more

விவசாயிகளிடமிருந்து பொங்கல் கரும்பை கொள்முதல் செய்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை 

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

விவசாயிகளிடமிருந்து பொங்கல் கரும்பை கொள்முதல் செய்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை பொங்கல் பரிசு தொகுப்பில் மீண்டும் கரும்பு வழங்கப்பட வேண்டும் அதை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து, உழவர்கள் வாழ்வில் தமிழக அரசு ஒளியேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “தமிழகத்தில் தமிழர் திருநாளையொட்டி, அரிசி அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு தமிழக அரசு … Read more

குடிமக்களுக்கான அரசா? அல்லது குவாரி உரிமையாளர்களுக்கான அரசா? – டிடிவி தினகரன் விளாசல் 

TTV Dhinakaran

குடிமக்களுக்கான அரசா? அல்லது குவாரி உரிமையாளர்களுக்கான அரசா? – டிடிவி தினகரன் விளாசல் திமுக அரசு தமிழ்நாட்டு குடிமக்களுக்கான அரசா? அல்லது கனிம வளத்தைச் சுரண்டும் ஒரு சில குவாரி உரிமையாளர்களுக்கான அரசா? என்று டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு தமிழ்நாட்டு குடிமக்களுக்கான அரசா? அல்லது கனிம வளத்தைச் சுரண்டும் ஒரு சில குவாரி … Read more

சாம் கர்ரனை தூக்கியது பஞ்சாப்! கிரீஸ் மோரீஸ்சாதனை முறியடிப்பு!

Punjab lifted Sam Curran!! Greece breaks Morrissey's record!!

சாம் கர்ரனை தூக்கியது பஞ்சாப்! கிரீஸ் மோரீஸ்சாதனை முறியடிப்பு! ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் போட்டியின் 16-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்காக பதிவு செய்யப்பட்ட வீரர்களில்  405 பேரை இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்து பெயர் பட்டியலை வெளியிட்டது. அதில் 87 வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டிய சூழ்நிலையில் அதற்கான மினி ஏலம் தற்போது பிற்பகல் 2:30 மணிக்கு கொச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏலம் தொடங்கியதும் கேன் வில்லியம்சன் … Read more