Breaking News

தொடர்ந்து நான்காவது வாரமாக ரத்துச் செய்யப்படும் புறநகர் ரயில் சேவை!!

தொடர்ந்து நான்காவது வாரமாக ரத்துச் செய்யப்படும் புறநகர் ரயில் சேவை!!

கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே நாளை காலை 11 முதல் பிற்பகல் 3.30மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறாதக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தாம்பரம் கடற்கரை – சென்னை செல்லும் 11 இரயில்கள், கோடம்பாக்கம் வழியாக சென்னை செல்லும் 15 இரயில்கள் 44 இரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று வாரங்களாக வார இறுதி நாட்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரமும் தொடர்வது குறிபிடதக்கது.