மருதாணி இல்லாமல் 5 நிமிடத்தில் கைகளை சிவக்க வைக்க சூப்பர் சிம்பிள் ட்ரிக்ஸ்!

Photo of author

By Divya

மருதாணி இல்லாமல் 5 நிமிடத்தில் கைகளை சிவக்க வைக்க சூப்பர் சிம்பிள் ட்ரிக்ஸ்!

மருதாணி இலை இல்லாமல் கைகளை சிவக்க வைக்கும் ட்ரிக்ஸ் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தேவையான பொருட்கள்:

பெருஞ்சீரகம்
சர்க்கரை
மைதா

ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் பெருஞ்சீரகம் மற்றும் 2 ஸ்பூன் சர்க்கரையை பரப்பிக் கொள்ளவும். அதன் நடுவில் ஒரு குட்டி கிண்ணம் வைத்துக் கொள்ளவும். பிறகு இதை அடுப்பில் வைத்து இந்த பாத்திரத்தின் மீது மற்றொரு தண்ணீர் நிரப்பிய பாத்திரம் வைத்து 5 முதல் 7 நிமிடங்களுக்கு சூடப்படுத்திக் கொள்ளவும்.

பாத்திரத்தில் இருந்து புகை வந்ததும் அடுப்பை அணைத்து சிறிது நேரம் கழித்து தண்ணீர் உள்ள பாத்திரத்தை எடுத்து விட்டு கீழ் உள்ள பாத்திரத்தின் உள் இருக்கும் கிண்ணத்தை வெளியே எடுத்துக் கொள்ளவும்.

இந்த கிண்ணத்தில் சிவந்த கலரில் சாறு சேர்ந்து இருக்கும். இதில் சிறிது மைதா மாவு சேர்த்து நன்கு கலந்து விரல்களில் மருதாணி போல் வைத்துக் கொள்ளவும். இவ்வாறு செய்வதினால் சில நிமிடங்களில் அவை சிவந்து விடும்.

தேவைப்படும் பொருட்கள்:

சீரகம்
சர்க்கரை
குங்குமம்

ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் சீரகம் மற்றும் 2 ஸ்பூன் சர்க்கரையை பரப்பிக் கொள்ளவும். அதன் நடுவில் ஒரு குட்டி கிண்ணம் வைத்துக் கொள்ளவும். பிறகு இதை அடுப்பில் வைத்து இந்த பாத்திரத்தின் மீது மற்றொரு தண்ணீர் நிரப்பிய பாத்திரம் வைத்து 5 முதல் 7 நிமிடங்களுக்கு சூடப்படுத்திக் கொள்ளவும்.

பாத்திரத்தில் இருந்து புகை வந்ததும் அடுப்பை அணைத்து சிறிது நேரம் கழித்து தண்ணீர் உள்ள பாத்திரத்தை எடுத்து விட்டு கீழ் உள்ள பாத்திரத்தின் உள் இருக்கும் கிண்ணத்தை வெளியே எடுத்துக் கொள்ளவும்.

இந்த கிண்ணத்தில் சிவந்த கலரில் சாறு சேர்ந்து இருக்கும். இதில் சிறிது குங்குமம் சேர்த்து நன்கு கலந்து விரல்களில் மருதாணி போல் வைத்துக் கொள்ளவும். இவ்வாறு செய்வதினால் சில நிமிடங்களில் அவை சிவந்து விடும்.

தேவைப்படும் பொருட்கள்:

கொட்டாங்குச்சி
குங்குமம்

ஒரு பாத்திரத்தில்கொட்டாங்குச்சியை உடைத்து போட்டுக் கொள்ளவும். அதன் நடுவில் ஒரு குட்டி அகல் விளக்கை வைத்து அதன் மீது ஒரு கிண்ணம் வைத்துக் கொள்ளவும். பிறகு இதை அடுப்பில் வைத்து இந்த பாத்திரத்தின் மீது மற்றொரு தண்ணீர் நிரப்பிய பாத்திரம் வைத்து 5 நிமிடங்களுக்கு சூடப்படுத்திக் கொள்ளவும்.