அதிமுக கூட்டணியில் விசிகவா? வதந்திக்கே அந்தர்பல்டி அடித்த வன்னியரசு

Vanniyarasu

அதிமுக கூட்டணியில் விசிகவா? வதந்திக்கே அந்தர்பல்டி அடித்த வன்னியரசு! அதிமுக மற்றும் பாஜக கூட்டணியானது கடந்த தேர்தல் வரை சுமூகமாக தொடர்ந்து வந்தது.இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் இவ்விரு கூட்டணிகளுக்கிடையே சிறு சிறுகுழப்பங்கள் ஏற்பட துவங்கியது.சமீபத்திய அண்ணா மற்றும் முத்துராமலிங்கத்தேவர் சர்ச்சை பேச்சு கட்சியினர் மத்தியில் மேலும் கொந்தளிப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதையடுத்து அதிமுகவின் முக்கிய தலைவர்களான சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் அண்ணாமலையின் அந்த பேச்சுக்கு கடும் விமர்சனம் செய்ததோடு பாஜகவுடன் கூட்டணியில் … Read more

நாங்கள் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவது இல்லை!!! ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அறிவிப்பு!!!

நாங்கள் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவது இல்லை!!! ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அறிவிப்பு!!! இன்று(செப்டம்பர்25) நடைபெற்ற அதிமுக கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்  போவது கிடையாது என்று அதிகாரப்பூர்வமாக அதிமுக கட்சி அறிவித்துள்ளது. சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று(செப்டம்பர்25) மாலை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமை தாங்கினார். சில வருடங்களாகவே … Read more

அதிமுக Vs பாஜக.. மாஜி அமைச்சர்களை சந்திக்க மறுத்த அமித்ஷா! இபிஎஸ் முடிவு என்ன?

அதிமுக Vs பாஜக.. மாஜி அமைச்சர்களை சந்திக்க மறுத்த அமித்ஷா! இபிஎஸ் முடிவு என்ன? தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கருத்து மோதல் உச்சத்திற்கு சென்று கூட்டணி முறிவு ஏற்படும் நிலைக்கு வந்துவிட்டது.நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சனாதனம் குறித்த கருத்தால் இரு கட்சிகளிடையே பிளவு உண்டாகி இருக்கிறது.கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பில் ‘அறிஞர் அண்ணா’ சனாதனம் குறித்து தவறாக பேசியதால் முத்துராமலிங்க தேவர் கடும் கோபமடைந்து அவரை கண்டித்தார். இதனால் பயந்து அறிஞர் அண்ணா … Read more

திமுகவினர் தாக்கியதில் அதிமுக நிர்வாகி மரணம் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

திமுகவினர் தாக்கியதில் அதிமுக நிர்வாகி மரணம் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!! செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக-வினர் தாக்குதல் நடத்தியதில் அதிமுக நிர்வாகிகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக நிர்வாகியின் மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறையை உடனே நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மறைமலைநகர் நகர மன்ற 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2022ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் … Read more

பாஜகவுடன் கூட்டணி இல்லையென்றால் அதிமுகவுக்கு 25 எம்.பி சீட் உறுதி !!

பாஜகவுடன் கூட்டணி இல்லையென்றால் அதிமுகவுக்கு 25 எம்.பி சீட் உறுதி !! பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காவிட்டால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகள் அதிமுக அமோக வெற்றி பெறும் எனக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதற்கு வாய்ப்பே இல்லை என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் தலைமையிலான அதிமுக கட்சியும் தமிழிசை … Read more

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி : புது வியூகம் வகுக்கும் திமுக!!

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி : புது வியூகம் வகுக்கும் திமுக!! காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை என அடுத்தடுத்த திட்டங்களால் தமிழக மக்கள் மத்தியில் திமுக அரசின் செல்வாக்கு பெருகியுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கட்சி மொத்தமுள்ள 39 தொகுதிகளில் அதிகப்படியான தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. தன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஓரிரு தொகுதிகளை மட்டும் திமுக ஒதுக்க உள்ளதாகும் தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் … Read more

பாஜக- அதிமுக கூட்டணி முறிந்தது : குஷியில் அதிமுக தொண்டர்கள்!!

பாஜக- அதிமுக கூட்டணி முறிந்தது : குஷியில் அதிமுக தொண்டர்கள்!! பாஜக- அதிமுக கூட்டணி முடிந்ததாக அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் அவர்கள் அறிவித்துள்ளார் மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களைப் பற்றியும் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்று நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக – அதிமுக கூட்டணி உறுதியானது. அன்று முதல் இன்று வரை பாஜக- அதிமுக கூட்டணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையில், நடைபெற்ற 2021 … Read more

புதிய – புதிய தொண்டர்களால் பலப்படும் அதிமுக கோட்டை !!

புதிய – புதிய தொண்டர்களால் பலப்படும் அதிமுக கோட்டை பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதனால் அதிமுக கட்சி தமிழகத்தின் மேலும் பலப்படுத்திக் கொண்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுகவின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்த பிறகு கட்சி மூன்று, நான்காகப் பிளவுபட்டது. ஓபிஎஸ் ஒரு தரப்பும், தினகரன் ஒரு தரப்பும், எடப்பாடியார் ஒரு … Read more

தந்தை பெரியாருக்கும்; விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து தெரிவித்த எடப்பாடியார் !!

தந்தை பெரியாருக்கும்; விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து தெரிவித்த எடப்பாடியார் !! தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் விநாயகர் சதுர்த்திக்கு, மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தந்தை பெரியார் அவர்களின் 145-ஆவது பிறந்த நாளான இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் … Read more

உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை எடப்பாடி பழனிசாமி சந்தித்த காரணம் என்ன?

உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை எடப்பாடி பழனிசாமி சந்தித்த காரணம் என்ன? அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் நேற்று டெல்லி பயணம் மேற்கொண்டார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் இந்த திடீர் சந்திப்பு ஏன் இன்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக இருப்பது பேசப்பட்டு வருகிறது. தற்போது அஇஅதிமுக கட்சி இரண்டாக பிளவுபட்டு எடப்பாடி பழனிசாமி அவர்கள் அந்த தரப்பு ஒன்று சொல்லுங்கள் தற்பொன்று … Read more