பெற்ற மகன் இப்படி செய்யலாமா? வயதானவர்கள் அனுபவிக்கும் கொடுமை!
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி அதிகரிக்கும் பாதிப்பை கட்டுப்படுத்த அதிகமான தொற்று பகுதிகளில் அந்தந்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. தென்மாநில பகுதிகளில் தமிழகம் மற்றும் ஆந்திராவில் கொரோனா அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் பெற்ற தாயை கொரோனா பாதித்த காரணத்தால் பேருந்து நிலையத்தில் விட்டுச்சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. குண்டூர் மாவட்டம் மாச்சர்லா பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையின் முன்பு 68 வயதான மூதாட்டி ஒருவர் … Read more