ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றலுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!
ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றலுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்! ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றலுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். இன்று சந்திர பகவான் காலையில் பகைவர்ண யோகா ஸ்தானத்தில் இருந்து மாலையில் களத்திர ஸ்தானத்திற்கு வருகிறார். ஆகையால் காலையில் ஆற்றல் அதிகரிக்கும். மாலையில் ஒரு சந்தோஷ செய்தி வந்து சேரும். குடும்ப உறவு சிறப்பாக உள்ளது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை அருமையாக உள்ளது. வருமானம் … Read more