காலையில் இதை ஒரு கிளாஸ் மட்டும் குடிங்க! உங்க கல்லீரல் பெருங்குடல் சுத்தமாகும்!
காலையில் இதை ஒரு கிளாஸ் மட்டும் குடிங்க! உங்க கல்லீரல் பெருங்குடல் சுத்தமாகும்! கடைகளில் விற்கப்படும் பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்களை குடிப்பதற்கு பதிலாக வீட்டில் தயாரிக்கப்படும் இந்த பானங்களை குடிப்பது உங்கள் உடல் எடையை குறைப்பதோடு பெருங்குடல் கல்லீரல் முதலியவை சுத்தமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையை அறவே தடுக்கும். * இதற்கு முதலில் எடுத்துக் கொள்ளும் பொருள் ஆளி விதைகள். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பெருங்கடலில் உள்ள நச்சுக்களை நீக்கி புற்றுநோய் … Read more