அன்று திமுக இன்று பாஜக.. நேரடி எதிர்ப்பை தெரிவித்த விஜய்!! EPS- வுடன் கூட்டணி வைக்க அடித்தளமிடும் தவெக!!
அன்று திமுக இன்று பாஜக.. நேரடி எதிர்ப்பை தெரிவித்த விஜய்!! EPS- வுடன் கூட்டணி வைக்க அடித்தளமிடும் தவெக!! தமிழகத்தில் புதிதாக வளர்ந்து வரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உள்ளது.ஏனெனில் இந்த கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் தமிழக மாணவர்களின் நலன்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் உள்ளது.பொது மக்களுக்கும் கொரானா கால கட்டத்தில் கூட அவரின் ரசிகர் மன்ற தொண்டர்கள் அதிக உதவிகள் செய்தனர். அதுமட்டுமில்லாமல் விஜய் அவர்கள் … Read more