ஒரு தலை காதல் விபரீதம்! நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!
ஒரு தலை காதல் விபரீதம்! நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! காதலிக்க மறுத்ததால் நர்சிங் மாணவி இளைஞரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த சுகன் என்பவரது மகள் தரணி வயது 19. இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். தரணியின் வீடு அருகே உள்ள காலி நிலத்தில் … Read more