பெண்களின் கவனத்திற்கு! நீங்கள் எப்பொழுதும் செய்யக்கூடாத செயல்கள்!
பெண்களின் கவனத்திற்கு! நீங்கள் எப்பொழுதும் செய்யக்கூடாத செயல்கள்! பெண்கள் பூசணிக்காய் உடைத்தால் கூடாது.இரு கைகளால் தலையை சொரிந்தால் குடும்பத்திற்கு ஆகாது. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தால் கூடாது. பெண்கள் எப்பொழுதும் நெற்றியில் திலகம் இடாமல் பூஜை செய்தால் கூடாது. எப்பொழுதும் சாமி படத்திற்கு வாசனை இல்லாத மலர்களை வைத்து பூஜை செய்தல் கூடாது. நமது வீட்டின் பூஜையறையில் கற்பூரம் ஏற்றினால் அவை தானாக குளிர வேண்டும் நாம் அதனை அணைக்க கூடாது. எப்பொழுதும் குடும்பத்தை வழி நடத்தும் … Read more