ஜெய் பீம் விவகாரத்தில் நடிகர் சூர்யாவை விரட்டி அடித்த பாமகவினர்! அதிர்ச்சியில் திரையுலகம்

ஜெய் பீம் விவகாரத்தில் நடிகர் சூர்யாவை விரட்டி அடித்த பாமகவினர்! அதிர்ச்சியில் திரையுலகம் சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.குறிப்பாக திரைப்படத்தில் பேசப்பட்ட இருளர் சமூக மக்களின் பிரச்சனை மற்றும் இயக்குனர் இந்த கதையை படமாக்கிய விதம் என அனைத்தும் சிறப்பாக அமைந்திருந்ததால் பல தரப்பு பாராட்டையும் இந்த படம் பெற்றிருந்தது. அதே நேரத்தில் இந்த படம் சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.அதில் பாதிக்கப்பட்ட குறவர் மக்களை … Read more

விஜய் தனுஷை தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கும் வந்த சிக்கல்! நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு

விஜய் தனுஷை தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கும் வந்த சிக்கல்! நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் 2007-2008 மற்றும் 2008-2009 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரியை மதிப்பீடு செய்து 2011 ஆம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து நடிகர் சூர்யா தரப்பில் வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதே போல வருமான வரித்துறை தரப்பிலும் மனு தாக்கல் … Read more

இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் நிலை : தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு கடிதம்!

இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் நிலை : தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு கடிதம்! தொடர்ந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல திரைப்படங்களை தயாரித்து வரும் எஸ் ஆர் பிரபு தமிழ் சினிமாவின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து முகநூலில் ஒரு நீண்ட கடிதத்தை எழுதியுள்ளார். எஸ் ஆர் பிரபுவின் முகநூல் கடிதம் :- திரைத்துறைக்கு வந்து 11 வருடங்கள் கடந்துவிட்டது. தினமும் இரண்டிற்கும் மேற்பட்ட நண்பர்கள் இயக்குனர் ஆர்வத்துடன் அணுகும் பொழுது … Read more

ஜோதிகா படத்தில் அறிமுகமாகும் சூர்யாவின் தங்கை: புதிய தகவல்

சூர்யாவை திருமணம் செய்த பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு ’36 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் நடிகை ஜோதிகா ரீ என்ட்ரி ஆனார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் வெற்றியை அடுத்து ஜோதிகா தொடர்ந்து ஒரு சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் ஜோதிகா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ’பொன்மகள் வந்தாள்’. இந்த படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது … Read more

சூரரைப் போற்று:அடுத்தடுத்து அடிக்கும் அதிர்ஷ்டம் !

சூரரைப் போற்று:அடுத்தடுத்து அடிக்கும் அதிர்ஷ்டம் ! சூரரைப் போற்று திரைப்படத்தின் இயக்குனர் அடுத்து விஜய்யை இயக்கவுள்ள நிலையில் இப்போது அந்த படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸ் ரிலிஸுக்கு முன்னதாகவே விற்பனை ஆகியுள்ளது. சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் கோடை விடுமுறையை ஒட்டி வெளியாக இருக்கிறது. அதற்கான வேலைகளை இப்போது படக்குழு சுறுசுறுப்பாக செய்து வருகிறது. நீண்ட நாட்களாக வெற்றிப் படம் அமையாமல் தவிக்கும் சூரியா இந்த படத்தை பெரிதும் நம்பியுள்ளார். இந்த கதை மேல் உள்ள நம்பிக்கையால் … Read more

சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக நடைபெறும் திரைப்பட விழா!

சென்னை விமான நிலையத்தில் இதுவரை படப்பிடிப்புகளுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது என்பதும் எந்த ஒரு திரைப்படத்தின் விழாவும் இதுவரை அங்கு நடந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது இந்நிலையில் முதல்முறையாக விமானம் குறித்த திரைப்படம் என்பதால் விமான நிலையத்தில் ஒரு திரைப்படத்தின் ஆடியோ விழாவை நடத்த விமான நிலைய அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது பிரபல விமான நிறுவனர் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் சூரரைப்போற்று. சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கியுள்ள இந்தப் … Read more

காதலர் தினத்தில் சூர்யாவின் ‘சூரரை போற்று?

சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் விஜய்யின் மாஸ்டர் வெளியாகும் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கான போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இடம்பெற்ற ’மாறா தீம்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. சூர்யா பாடிய இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாடல் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் … Read more

வெற்றிமாறன் & சூர்யா நடத்த இருக்கும் ஜல்லிக்கட்டு! இணையத்தில் வைரலான படத்தின் பெயர்!

வெற்றிமாறன் & சூர்யா நடத்த இருக்கும் ஜல்லிக்கட்டு! இணையத்தில் வைரலான படத்தின் பெயர்! சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்துக்கு வாடிவாசல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக வெற்றிமாறன் இருந்து வருகிறார். அவரது இயக்கத்தில் நடிக்க பலரும் ஆசைப்பட்டு வருகின்றனர். ஆனால் அவர் தனது நண்பர் தனுஷோடு மட்டுமே கூட்டணி அமைத்து படங்களை இயக்கி வருகிறார். சமீபத்தில் அவர்கள் கூட்டணியில் உருவான அசுரன் திரைப்படம் … Read more

சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அவரது அடுத்த படம் எது? என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவராமல் இருந்தது இந்த நிலையில் சூர்யாவின் 40வது படத்தை வெற்றிமாறன் இயக்கவிருப்பதாகவும் அதனை தனது நிறுவனமான வி கிரியேஷன்ஸ் தயாரிப்பதாகவும் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து சூர்யா, தாணு … Read more

வெற்றிமாறனின் அடுத்த படம் டிராப்: கோலிவுட் திரையுலகினர் மகிழ்ச்சி

வெற்றிமாறனின் அடுத்த படம் டிராப்: கோலிவுட் திரையுலகினர் மகிழ்ச்சி வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் ரூபாய் 100 கோடி வசூல் செய்ததாக இதன் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்தது. இதனை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் அடுத்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ரஜினி சூர்யா உள்பட பல பிரபல நடிகர்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியது. ஆனால் வெற்றிமாறனோ, சூரி நடிக்கும் … Read more