காவல்துறை சார்பில் அரசு பள்ளியில் விழிப்புணர்வு! உற்சாகத்துடன் கலந்துக்கொண்ட மாணவர்கள்!
காவல்துறை சார்பில் அரசு பள்ளியில் விழிப்புணர்வு! உற்சாகத்துடன் கலந்துக்கொண்ட மாணவர்கள்! தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானபட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையில் தேவதானபட்டி சார்பு ஆய்வாளர் வேல்மணிகண்டன் முன்னிலையில் இன்று அரசு பள்ளியில் பயிலும் பதினொன்றாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய காவல் ஆய்வாளர் சங்கர் மாணவர்கள் வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது பற்றியும் மாணவர்கள் … Read more