மாமூல் கேட்ட ரவுடிக்கு மாவுக்கட்டு போட்ட காவல்துறை; விழுப்புரத்தில் விதி விளையாடியது!

மாமூல் கேட்ட ரவுடிக்கு மாவுக்கட்டு போட்ட காவல்துறை; விழுப்புரத்தில் விதி விளையாடியது! விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிக்கு கால் உடைந்து மாவுக்கட்டு போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. நீண்ட நாட்களாக மாமூல் கைவரிசையை காட்டிவந்த ரவுடி உதயன் என்பவன், கத்தியை காட்டி வியாபாரிகளிடம் பண வசூல் வழக்கில் தேடப்பட்டவன். இன்று ரவுடி உதயன் இருக்கும் இடம் போலீசாருக்கு ரகசிய தகவலின் மூலம் தெரிய வர ரவுடியை தேடி காவல்துறை தனிப்படை முடுக்கிவிடப்பட்டது. … Read more

வேர்க்கடலையா… வெடிமருந்தா..? விமான நிலையத்தில் அதிர்ச்சியை உண்டாக்கிய கடத்தல் சம்பவத்தின் வைரல் வீடியோ..!!

வேர்க்கடலையா… வெடிமருந்தா..? விமான நிலையத்தில் அதிர்ச்சியை உண்டாக்கிய கடத்தல் சம்பவத்தின் வைரல் வீடியோ..!! டெல்லியின் சர்வதேச விமான நிலையத்தில் வேர்க்கடலையில் வெளிநாட்டு பணத்தை நூதன முறையில் கடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. வெளிநாட்டிலிருந்து டெல்லி விமான நிலையம் வந்திறங்கிய விமான பயணிகளை வழக்கம் போல் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையின் போது முரட் ஆலம் என்னும் வெளிநாட்டு பயணியின் பையில் அயல்நாட்டு பிஸ்கட்டுகளும், வேர்க்கடலைகளும் இருப்பது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை கிளப்பியது. சந்தேகத்தின் பேரில் பயணியின் பொருட்களை தீவிர … Read more

சேவாக்கின் தலைமுடியை விட என்னிடம் அதிக பணம் உள்ளது ! பங்கமாக கலாய்த்த சோயிப் அக்தர் !

சேவாக்கின் தலைமுடியை விட என்னிடம் அதிக பணம் உள்ளது ! பங்கமாக கலாய்த்த சோயிப் அக்தர் ! பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் விரேந்திர சேவாக் தன்னைப் பற்றி கூறிய கருத்து ஒன்றுக்கு நக்கலாக பதிலளித்துள்ளார். இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான சேவாக் நகைச்சுவைக்கு பெயர் போனவர். அவரது டிவிட்டர் பதிவுகள அவரது நக்கல் தொனிக்காக பெயர் போனவை. இந்நிலையில் அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரைப் பற்றி ஒரு … Read more