அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் நவம்பர் 2 தேதி எஸ்ஏஇஎஸ் திறனறி தேர்வு!!
“கல்வி கண்போன்றது” என்ற முதுமொழியை நன்குணர்ந்த நமது தமிழக அரசானது மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு சாதனம் தொடர்பான அறிவினை வளர்த்திட ஐஐடிஎம்(IITIM)நிறுவனத்துடன் இணைந்து 250 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மின்னணு சாதனம் தொடர்பான பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதுமட்டுமன்றி அரசு பள்ளியின் வகுப்பறை தரத்தை மேம்படுத்துவது.தூய்மையான குடிநீர்,காற்றோட்டமான வகுப்பறைகள்,சுகாதாரமான கழிவறைகள் போன்ற அடிப்படை தேவைகளையும் மேம்படுத்தி வருகிறது. அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு … Read more