’மாஸ்டர்’ படப்பிடிப்பை நிறுத்த போராட்டம் செய்யும் பாஜக: பெரும் பரபரப்பு

நடிகர் விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கத்தில் நடைபெற்று வந்தது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று முன்தினம் வருமானவரித்துறை அதிகாரிகள் படப்பிடிப்பு தளத்தில் நேரடியாக வந்து விஜய்யை விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் படப்பிடிப்பு தடைபட்டது. இந்த நிலையில் இரண்டு நாள் விசாரணைக்கு பின்னர் மீண்டும் இன்று என்.எல்.சி சுரங்கத்தில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டார். இந்த நிலையில் திடீரென நெய்வேலியில் உள்ள பாஜகவினர் என்எல்சி … Read more

மாணவிகளுக்கு ஸ்கூட்டி, சைக்கிள் இலவசம்: பாஜகவின் அசத்தல் தேர்தல் அறிக்கை!

டெல்லியில் பிப்ரவரி 8ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அங்கு தற்போது அரசியல் கட்சிகள் உச்ச கட்ட தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றன. இந்த நிலையில் சற்று முன்னர் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்த தேர்தல் அறிக்கையில் பெண்களை கவர்வதற்கு பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளது குறிப்பாக கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டிகள் வழங்கப்படும் என்றும் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் 10 லட்சம் இளைஞர்களுக்கு … Read more

பாஜக பிரமுகரை எதிர்த்து போட்டியிடும் பாடகி சின்மயி: பெரும் பரபரப்பு

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் ராதாரவி, டப்பிங் சங்கரை யூனியன் சங்கத்தின் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார். இந்த நிலையில் நடிகர் ராதாரவியை எதிர்த்து அதே பதவிக்கு பாடகி சின்மயி போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி நீக்கப்பட்டார். அதற்கு ராதாரவி தான் காரணம் என்று சின்மயி குற்றம் சாட்டி இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இது குறித்து நீதிமன்றத்தில் … Read more

நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு: முக ஸ்டாலினுக்கு சவால் விட்ட பாஜக பிரமுகர்

MK Stalin-News4 Tamil Online Tamil News

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் திமுக இந்த போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறது இந்த நிலையில் இந்த சட்டத்தால் இந்தியாவில் உள்ள எந்த ஒரு தனிநபருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதாக நிரூபித்தால் ரூபாய் ஒரு கோடி பரிசு தர தயார் என பாஜக பிரமுகர் ஒருவர் போஸ்டர் அடித்து சவால் விட்டுள்ளார் நாமக்கல் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஒருவர் … Read more

சகோதரியுடன் பாஜகவில் இணைந்த சாய்னா நேவல்:

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது சகோதரியுடன் இன்று பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜகவின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் கடந்த சில வருடங்களாகவே கிரிக்கெட் வீரர்கள் உள்பட பல விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அரசியல் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். முகமது அசாருதீன், கௌதம் காம்பீர், சித்து உள்பட பலர் அரசியல் கட்சிகளில் இணைந்து அரசியல் செய்து வரும் நிலையில் தற்போது அந்த வரிசையில் சாய்னா நேவால் இணைந்துள்ளார் சற்று முன்னர் பாஜக தேசிய செயலாளர் … Read more

ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவில் சேர்ந்தவருக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த தண்டனை!

வரும் பிப்ரவரி எட்டாம் தேதி டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த மூன்று முக்கிய கட்சிகளும் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பாஜக வேட்பாளர்களுக்கு வாக்குகளைத் திரட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த நான்கரை ஆண்டுகளாக பாஜகவில் இருந்த கபில் மிஸ்ரா … Read more

எங்கே 1000 பள்ளிகள் : கெஜ்ரிவாலிடம் அமித்ஷா கேள்வி ! பிரச்சாரங்களால் சூடாகும் டெல்லி !

எங்கே 1000 பள்ளிகள் : கெஜ்ரிவாலிடம் அமித்ஷா கேள்வி ! பிரச்சாரங்களால் சூடாகும் டெல்லி ! டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் நடக்க இருப்பதால் அரசியல் தலைவர்கள் டெல்லியை முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். டெல்லியில் இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதன் வாக்கு எண்ணிக்கை 11 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதனால் இந்த ஜனவரி மாதக் குளிரிலும் … Read more

மீண்டும் மூலப் பத்திர விவகாரத்தை கிளப்பும் H ராஜா! கடும் கோபத்தில் திமுகவினர்

H Raja-News4 Tamil Online Tamil News

மீண்டும் மூலப் பத்திர விவகாரத்தை கிளப்பும் H ராஜா! கடும் கோபத்தில் திமுகவினர் சமீபத்தில் சென்னையில் நடைபெற்று முடிந்த துக்ளக் பத்திரிக்கையின் பொன்விழாவில் பத்திரிக்கை ஆசியரான மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.அவர் இந்த விழாவில் கலந்து கொள்வதாக அறிவித்த போதே அது அரசியலாக பேசப்பட்டது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த மாதிரியே அவர் பேச்சு தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. அதாவது விழாவில் கலந்து கொண்டு ரஜினிகாந்த் பேசிய போது,1971 ஆம் ஆண்டு உடை இல்லாமல் … Read more

பதவி விலகிய அமித் ஷா : புதிய தலைவர் தேர்வு ! பாஜக தலைவர்கள் வாழ்த்து !

பதவி விலகிய அமித் ஷா : புதிய தலைவர் தேர்வு ! பாஜக தலைவர்கள் வாழ்த்து ! பாஜகவின் புதிய தேசிய தலைவராக ஜே பி நட்டா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாஜகவின் தேசிய தலைவராக இருந்து வந்த அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். பாஜகவில் ஒரு நபருக்கு ஒரு பதவி என்ற விதி உள்ளதால் அமித்ஷா தனது கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலக வேண்டிய சூழல் உருவானது. ஆனாலும் அவர் சில மாதங்கள் … Read more

தோனியின் ஒப்பந்த நீக்கம் ! பின்னணியில் பாஜகவா ? வைரலாகும் டிவிட் !

தோனியின் ஒப்பந்த நீக்கம் ! பின்னணியில் பாஜகவா ? வைரலாகும் டிவிட் ! தோனியின் பிசிசிஐ ஒப்பந்த நீக்கத்துக்குப் பின்னணியில் பாஜக செயல்படுவதாக டிவிட் ஒன்று வெளியாகி வைரல் ஆகியுள்ளது. பிசிசிஐ நிர்வாகம் ஆண்டு தோறும் இந்திய அணி வீரர்களுக்கான ஊதியப் பட்டியல் விவரங்களை ஆண்டு தொடக்கத்தில் வெளியிடும். இதில் இந்த ஆண்டுக்கான பட்டியல் தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஏ பிரிவில் இருந்த தோனி ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். … Read more