ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; காங்கிரஸ் & பாஜக ஆகிய இரு கட்சிகளையும் விமர்சித்த மாயாவதி !
ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; காங்கிரஸ் & பாஜக ஆகிய இரு கட்சிகளையும் விமர்சித்த மாயாவதி ! பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் 64 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. லக்னோவில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அவரது பேச்சில் ‘பா.ஜ.க அமைத்துள்ள மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியைப் போலவே செயல்படுகிறது. இரு கட்சிகளும் … Read more