குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பள்ளி மாணவி கற்பழிப்பு! போக்சோவில் குற்றவாளி கைது!!

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பள்ளி மாணவி கற்பழிப்பு! போக்சோவில் குற்றவாளி கைது!! தமிழகத்தில் பெண்களை ஏமாற்றும் வித்தையில் குளிர்பான பார்முலாவும் ஒன்று. கடந்த சில வாரங்களுக்கு முன்பு திமுக பிரமுகர் ஒருவர் 11 ஆம் வகுப்பு மாணவிக்கு குளிர்பானத்தில் கலந்து கொடுத்து கற்பழித்து சம்பவத்தைப் போல் மீண்டும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார். இந்நிலையில் மாணவிக்கு … Read more

மாஸ்டரை ஹெட்மாஸ்டர் ஆக்கிவிடாதீர்கள்!சர்ச்சையைக் கிளப்பிய விஜய்ரசிகரின் மற்றொரு போஸ்டர்!

மாஸ்டரை ஹெட்மாஸ்டர் ஆக்கிவிடாதீர்கள்!சர்ச்சையைக் கிளப்பிய விஜய்ரசிகரின் மற்றொரு போஸ்டர்! புதுக்கோட்டையைச் சேர்ந்த விஜய் ரசிகரான ஸ்டாலின் மாஸ்கோ என்பவர் அடித்து ஒட்டியுள்ள போஸ்டர் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விஜய் … Read more

வெளுத்து வாங்கும் மழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Rain Alert for 12 Districts in Tamil Nadu

வெளுத்து வாங்கும் மழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் இன்று 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் சென்னை, செங்கல்பட்டு, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளனர் மேலும் தமிழகத்திலுள்ள டெல்டா மாவட்டங்களிலும் … Read more