அஜித் குமார் மரணம்! ஜெய் பீம் படத்துடன் ஒப்பிட்டு முதல்வரை விளாசிய ராமதாஸ்!
2021 ஆம் ஆண்டு ஜெய் பீம் படம் வெளியானபோது அந்த படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு அலை மக்களிடம் கிடைத்தது. குறிப்பாக அந்த படத்தில் குறிப்பிடப்பட்ட சில விஷயங்கள் பாட்டாளி மக்கள் கட்சியினரை குறிப்பதை போல இடம்பெற்றிருந்தது. உண்மைக்கதை என்று விளம்பரப்படுத்திய இப்படத்தின் கதையில் குறிப்பாக சம்பந்தமில்லாமல் வன்னியர் சமூகத்தை காட்சிப்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ஜெய் பீம் படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் போன்றோர் … Read more