பொது நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! விண்ணப்பிக்க கால அவகாசம் இந்த தேதி வரை நீட்டிப்பு!
பொது நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! விண்ணப்பிக்க கால அவகாசம் இந்த தேதி வரை நீட்டிப்பு! மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு மூலமாக தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றது. குறிப்பாக நீட் தேர்வுக்கு அடுத்தபடியாக மத்திய பல்கலைக்கழக பொதுத்தேர்வை வருடத்திற்கு சராசரியாக 12 லட்சம் பேர் எழுதுகின்றனர்.இந்த தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படுகின்றது. அந்த வகையில் முதற்கட்ட தேதி ஜூலை மாதத்திலும், இரண்டாம் கட்ட தேர்வு ஆகஸ்ட் மாதத்திலும் நடத்தப்படுகின்றது. இந்நிலையில் இளநிலை மற்றும் … Read more