மிஸ்டர் ஸ்டாலின். நீங்க உங்க அப்பா மாதிரி இல்ல!.. நிர்மலா சீதாராமன் பேச்சு!…

nirmala

இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடந்தாலும் சட்டமன்ற தேர்தல் ஒரே நாளில் நடப்பது இல்லை. மத்தியில் பாஜக அரசு வந்த பின் தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டு வர நினைக்கிறது. ஆனால், மாநில அரசுகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்க துவங்கியது முதலே பல அதிரடியான திட்டங்களை கொண்டு வர துவங்கியது. குறிப்பாக மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாவற்றையும் செய்து … Read more

ஜோசப் விஜய்.. நீங்க வாரிசு இல்லையா?!.. விஜயை விளாசிய நடிகர்!…

bose venkat

Vijay Tvk: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இவர் நடத்திய முதல் மாநாட்டிலேயே பரபரப்பாக அரசியல் பேசினார். அரசியல் என்றால் திமுகவை மட்டுமே திட்டுவதுதான் விஜயின் அரசியலாக இருக்கிறது. அரசியல்வாதியாக மக்களிடம் கவனம் பெற வேண்டுமெனில் ஆளும் கட்சியைத்தான் திட்ட வேண்டும் என்பது சரிதான் என்றாலும் விஜய் அதை மட்டுமே செய்து வருகிறார். அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜக கட்சிகள் பற்றி விஜய் பேசுவதே இல்லை. … Read more

என்னோடு நேருக்குநேர் விவாதிக்க தெம்பு, திராணி இருக்கிறதா? கொதித்து எழுந்த எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரடி சவால் விடுத்து, அவருடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பதிவில் பகிர்ந்த கருத்துகளில், திமுகவின் அரசியல் போக்குகளை கடுமையாக விமர்சித்து, அவர்களை பல்வேறு குற்றச்சாட்டுகளில் குற்றம்சாட்டியுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் தமிழ்நாட்டை அடகு வைத்தது யார் என கேள்வி எழுப்பிய பழனிசாமி, திமுகவை துரோக அரசியலுக்கு … Read more

நாங்க நாகரிகம் இல்லாதவர்களா? நாவடக்கம் வேண்டும் அமைச்சரே! – சீறிய முதல்வர் ஸ்டாலின்!

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது. இந்த அமர்வில், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து பேசிய திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், தேசிய கல்விக் கொள்கையின் காரணமாக தமிழகத்திற்கு ₹2,152 கோடி நிதி வழங்கப்படாமல் இருப்பது மாணவர்களை பாதிக்கக்கூடியது எனக் குறிப்பிட்டார். மேலும், “மாநிலங்கள் எந்த ஒரு கொள்கையையும் நிராகரித்தால், அதற்காக மத்திய அரசு நிதியை மறுக்கலாமா?” என்ற கேள்வியை அவர் எழுப்பினார். மத்திய அரசின் பதில் … Read more

லெப்ட்-ரைட் வாங்கப்பட்ட திமுக முக்கிய புள்ளி: போன் போட்டு வெளுத்த ஸ்டாலின் – என்ன நடந்தது?

தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட தர்மச்செல்வனுக்கு கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், அறிவாலயத்திற்கு எதிர்ப்புப் புகார்கள் தொடர்ந்து குவிந்து கொண்டிருக்கின்றன. தர்மச்செல்வன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட மறுநாளிலேயே, மாவட்ட கலெக்டரை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. கலெக்டரை மிரட்டிய விவகாரத்தை மாநில அரசின் உயரதிகாரிகளுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்தன. முதல்வர் … Read more

திமுக-வை சுக்குநூறாக்கும் தவெக!! விஜய்யின் மாஸ்டர் பிளான்.. இனி ஆட்டமே மாற போகுது!!  

TVK will make DMK a hundred!! Vijay's master plan.. Now the game is going to change!!

திமுக-வை சுக்குநூறாக்கும் தவெக!! விஜய்யின் மாஸ்டர் பிளான்.. இனி ஆட்டமே மாற போகுது!! நடிகர் விஜய் திரையுலகை விட்டு அரசியலில் முழுமையாக ஈடுபட போவதாக கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்திருந்தார். அந்த வகையில் கட்சியின் பெயர் உள்ளிட்ட  அனைத்தையும் வெளியிட்டார். மேற்கொண்டு லோக்சபா தேர்தல் இடைத்தேர்தல் என எதிலும் போட்டியிடப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இதனிடையே திமுக அதிமுக நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளுடன் எவற்றில் கூட்டணி வைக்கும் என்பதில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக … Read more

இதெல்லாம் சரியில்லை மாத்திக்கோங்க.. அஜித்தின் கறார் பேச்சு!! திமுக வெளியிட்ட அதிரடி அறிக்கை!! 

All this is not right Matikkonka.. Ajith's Karar speech!! DMK's Action Statement!!

இதெல்லாம் சரியில்லை மாத்திக்கோங்க.. அஜித்தின் கறார் பேச்சு!! திமுக வெளியிட்ட அதிரடி அறிக்கை!! கலைஞர் ஆட்சியில் இருந்த பொழுது அவருக்காக பாராட்டு விழா ஒன்றை நடத்தினர். இதில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட அஜித் மிகவும் வெளிப்படை தன்மையுடன் பேசினார். இது நாளடைவில் இவர் எந்த மேடையிலும் ஏறாததற்கு ஒரு காரணமாகவும் அமைந்தது. இந்த பாராட்டு விழாவிற்கு ரஜினி கமல் அஜித் என அனைவரும் கலந்து கொண்ட நிலையில், தனி தனி இருக்கைகள் … Read more

அது இல்லைனா இது.. துணை முதல்வராகப்போகும் உதயநிதி!! கங்கணம் கட்டி சுற்றும் ஸ்டாலின்!!

If it is not this.. Udhayanidhi will become the Chief Minister of Tunai!! Stalin walking around in Gangnam!!

  அது இல்லைனா இது.. துணை முதல்வராகப்போகும் உதயநிதி!! கங்கணம் கட்டி சுற்றும் ஸ்டாலின்!! திமுக வாரிசு அரசியலை நடத்தி வருகிறதென்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆட்சிக்கு வருவதற்கு முன் தனது மகன் கட்டாயம் அரசியலுக்கு வர மாட்டார் என்ற சொன்னவர் தான் தற்பொழுது தனது மகனையே அமைச்சரவையில் உட்கார வைத்துள்ளார். இதனின் அடுத்த கட்டமாக துணை முதல்வர் பதவியில் அமர வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கட்டாயம் … Read more

அதிமுக திமுக இனி இல்லவே இல்லை.. இதுதான் கடைசி!! விஜய்யின் தனி ரூட்டால் அதிரும் அரசியல் களம்!!

AIADMK DMK is no more.. This is the last!! Vijay's unique political field is vibrating!!

அதிமுக திமுக இனி இல்லவே இல்லை.. இதுதான் கடைசி!! விஜய்யின் தனி ரூட்டால் அதிரும் அரசியல் களம்!! மத்தியில் பல ஆண்டு காலமாக பாஜக காங்கிரஸ் என்ற இரு ஆட்சி முறை மட்டுமே  மாறி மாறி நடந்து வந்த வேலையில் மக்களும் மாற்றம் குறித்து எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தான் ஆம் ஆத்மி என்ற நடுநிலையான கட்சி உருவாகியது. இது வலது சாரி இடதுசாரி என்று இரு பக்கமும் இல்லாமல் பொதுப்படையாக உள்ளது. இக்கட்சி வலதுசாரி … Read more

அரசியலே மாறப்போகுது இதையெல்லாம் நோட் பண்ணிக்கோங்க!! திமுக- வை வீழ்த்த அவர்கள் யுக்தியை கையில் எடுத்த அன்புமணி!!

Politics is going to change, take note of all this!! Anbumani took their strategy to defeat DMK!!

அரசியலே மாறப்போகுது இதையெல்லாம் நோட் பண்ணிக்கோங்க!! திமுக- வை வீழ்த்த அவர்கள் யுக்தியை கையில் எடுத்த அன்புமணி!! விக்கிரவாண்டி தேர்தல் வரும் பத்தாம் தேதி நடைபெற உள்ளது.இதில் திமுக பாமக நாதக என மும்முனைப் போட்டி நிலவி வரும் பட்சத்தில் திமுக சார்பாக நிற்கும் அன்னியூர் சிவாவிற்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் சமூக நீதிக்கு துரோகம் இழைப்பவர்கள் யார் என்பதை புரிந்து கொண்டு மக்கள் வாக்களிக்கும்படி கூறியிருந்தார். இவரைத் தொடர்ந்து பாமக … Read more