கோடை காலத்தில் வரும் அக்கியை வீட்டு வைத்திய முறையில் எளிமையாக சரி செய்வது எப்படி!!
கோடை காலத்தில் வரும் அக்கியை வீட்டு வைத்திய முறையில் எளிமையாக சரி செய்வது எப்படி!! நமது உடலில் அதிகப்படியான அழுக்குகள் சேரும் பட்சத்தில் அது அக்கியாக மாறி விடுகிறது.இதனால் நமது உடல் முழுவதும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சிறிய கொப்பளங்களாக பரவி வருகிறது.இது வந்துவிட்டால் நமது உடலிலும் அரிப்பு தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே இருக்கும்.அதுமட்டுமின்றி சிறுவயதில் யாருக்காவது அம்மை போட்டு இருந்தால் அதன் தொற்றானது முழுமையாக சரியாகாமல் நமது உடலில் அப்படியே தேங்கிவிடும்.அதன் வெளிப்பாடு தான் நாளடைவில் … Read more