இதுபோல் ஒரு சம்பவம் நடக்கக் கூடாது!… பஹல்காம் தாக்குதல் பற்றி பேசிய அஜித்!..

ajith

கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் … Read more

கணவருக்கு வாய்ப்பு மறுப்பு! இனி அஜித் உடன் நடிக்க மாட்டாரா லேடி சூப்பர் ஸ்டார்? வெளிவந்த தகவல் 

கணவருக்கு வாய்ப்பு மறுப்பு! இனி அஜித் உடன் நடிக்க மாட்டாரா லேடி சூப்பர் ஸ்டார்? வெளிவந்த தகவல்   ஏகே 62 படத்தை இயக்க விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அஜித் மீது நயன்தாரா அதிருப்தியில் உள்ளார். தமிழில் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். அடுத்து விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய நானும் ரவுடிதான் என்ற படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை இயக்கினார். … Read more

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கும் அஜித்தின் துணிவு படத்தின் வசூல் விவரம் இதுதான்! 

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கும் அஜித்தின் துணிவு படத்தின் வசூல் விவரம் இதுதான்!  அஜித்தின் துணிவு படத்தின் வசூல் விவரத்தினை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. வினோத் இயக்கத்தில் தல அஜித் குமார் நடிப்பில் வெளியான படம் தான் துணிவு. இது கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி வெளியிடப்பட்டது. அதே நாளில் விஜயின் வாரிசு படமும் வெளியிடப்பட்டதால் இரு படங்களுக்கும் கடுமையான போட்டி நிலவியது. இரண்டு படங்களுமே பொதுவாக கலவையான விமர்சனங்களையே பெற்றன. குடும்பப் பின்னணியை … Read more

அடேங்கப்பா! வெளியான ஒரு நாளிலேயே இவ்வளவு பெரிய சாதனையா? துணிவு மாஸ் அப்டேட்! 

அடேங்கப்பா! வெளியான ஒரு நாளிலேயே இவ்வளவு பெரிய சாதனையா? துணிவு மாஸ் அப்டேட்! தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து ஹெச். வினோத் இயக்கத்தில் தல அஜித் குமார் நடித்த படம் தான் துணிவு. அஜித்துடன் இந்த படத்தில் மஞ்சு வாரியர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. ஆண்டின் முதல் பிளாக் பாஸ்டர் படமாக இது அமையும் என்பதோடு வசூலிலும் … Read more