வயிற்றில் தேங்கி இருக்கும் வாயுக்களை வெளியேற்றும் 4 பொருட்கள் சேர்த்த மூலிகை நீர்!! இதை குடித்த நிமிடத்தில் பலன் கிடைக்கும்!!
வயிற்றில் தேங்கி இருக்கும் வாயுக்களை வெளியேற்றும் 4 பொருட்கள் சேர்த்த மூலிகை நீர்!! இதை குடித்த நிமிடத்தில் பலன் கிடைக்கும்!! உங்கள் வயிற்றுப் பகுதியில் அதிகளவு வாயுக்கள் தேங்கி இருந்தால் அவை அசௌகரியமான சூழலை ஏற்படுத்தும்.வாயு பிரச்சனை இருப்பவர்களால் மற்றவர்களுக்கு சங்கட நிலை ஏற்படும். வாயுத் தொல்லை ஏற்பட முக்கிய காரணம் நாம் மேற்கொள்ளும் உணவுமுறை தான்.சிலர் அதிக மசாலாக்கள் சேர்க்கப்பட்ட கார உணவுகளை உட்கொள்வார்கள்.சிலர் மலச்சிக்கல்,வயிறு உப்பசம்,செரிமானப் பிரச்சனையை சந்தித்து வருவார்கள்.இவர்களுக்கு வாயுத் தொல்லை ஏற்பட … Read more