பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு!! தமிழக அரசு அறிவிப்பு!!

Engineering Consultation Schedule Released!! Tamil Nadu Government Notification!!

பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு!! தமிழக அரசு அறிவிப்பு!! தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த பொதுத் தேர்விற்கான முடிவுகள் மே மாதம் எட்டாம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் தங்களுக்கு பிடித்த துறைகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டுக்கான மாணவர்களுக்கு கல்லூரிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 2023-2024 ஆம் ஆண்டிற்கான பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மே மாதம் ஐந்தாம் … Read more