புகழ்பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா!! மலையேற இத்தனை பக்தர்களுக்கு தான் அனுமதி!!
புகழ்பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா!! மலையேற இத்தனை பக்தர்களுக்கு தான் அனுமதி!! திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மலையேறுவதற்கு குறிப்பிட்ட பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. சிவபெருமான் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இந்த வைபவத்தின் போது உள்ளூர் மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மற்றும் … Read more