தனியார் பேருந்திற்கு ரூ 25000 அபராதம்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!
தனியார் பேருந்திற்கு ரூ 25000 அபராதம்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது. அதனால் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய போதிலும் பேருந்தில் கூட்ட நெரிசலில் செல்வதற்கு அச்சமடைந்து வந்தனர். ஆனால் தற்போது கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்ய தொடங்கி விட்டனர்.தற்போது போக்குவரத்து விதிகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதில் … Read more