பாசிசம்.. பாயாசம் என விஜய் சொன்னது இதுதான் போல!.. கலாய்க்கும் பிரபலம்!..

vijay

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். எல்லா மேடைகளிலும் திமுகவை மட்டுமே குறி வைத்து தாக்கி பேசி வருகிறார். இதுவரை எந்த மேடையில் அவரின் வாயில் இருந்து அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என வரவே இல்லை. திமுகவை திட்ட வேண்டும் என்பது மட்டுமே அவரின் நோக்கமாக இருக்கிறது. விக்கிரவாண்டி மாநாட்டில் பேசும்போது கூட ‘அவங்க பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா?’ எனக்கேட்டார். அதாவது பாஜகவை நீங்கள் பாசிசம் … Read more

பாஜகவுடன் கூட்டணியா?!.. எதற்காக சந்திப்பு?.. அமித்ஷா சந்திப்பு பற்றி பேசிய எடப்பாடி பழனிச்சாமி!..

admk

சில நாட்களுக்கு முன்பு ‘வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அப்போது முடிவெடுப்போம்’ என சொன்னாரே தவிர ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை ஏற்கனவே சொல்லிவிட்டோம்’ என அவர் சொல்லவில்லை. அதோடு, கொள்கை வேறு.. கூட்டணி வேறு என்றும் பேசியிருந்தார். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என பலரும் நினைத்தார்கள்.இந்த நிலையில்தான் நேற்று காலை அவசரமாக டெல்லி புறப்பட்டு … Read more

தோற்கப் போகும் மோடிக்காக நான் ஏன் வரவேண்டும்?!. அண்ணாமலையிடம் சொன்ன பழனிச்சாமி!..

eps

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன் வரை அதிமுகவும், பாஜகவும் இணக்கமாகவே இருந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ஆட்சியை நடத்த வேண்டுமென்றால் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் ஆதரவு வேண்டும் என நினைத்த எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுக்கு ஆதரவாக நடந்துகொண்டார். பாராளுமன்றாத்தில் பாஜக கொண்டு வந்த மசோதாக்களுக்கும் அதிமுக எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்தார்கள். இதை அப்போதையை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்ததோடு அதிமுகவை அடிமைகள் எனவும் பேசினார். அதேநேரம் 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் கடந்த … Read more

டெல்லியில் 3 கார்கள் மாறிய பழனிச்சாமி!. அமித்ஷாவிடம் பேசியது என்ன?!.. கூட்டனி உறுதி?!…

eps

அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கிறார் என்கிற செய்தி வெளியான போதே தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. ஏனெனில், பாஜகவுடன் இனிமேல் கூட்டணி இல்லை என 2 வருடங்களுக்கு முன்பே அதிமுக திட்டவட்டமாக அறிவித்தது. ஆனால், சமீபகாலமாக எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சில் மாற்றம் தெரிந்தது. ‘வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘தேர்தலுக்கு இன்னும் … Read more

திடீரென டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி!. அதிமுக – பாஜக கூட்டணி அமையுமா?…

eps

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்சி மற்றும் கட்சி ஆகிய இரண்டுமே எடப்பாடி பழனிச்சாமி கைக்கு சென்றுவிட்டது. அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் அவர் இப்போது இருக்கிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் கட்சியிலிருந்து கழட்டிவிட்டார்கள். அதன்பின் 4 வருடங்கள் முதல்வராகவும் இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதேநேரம், பாஜகவுடன் கூட்டணி அமைந்து பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா போன்றவர்களுடன் நெருக்கமாக காணப்பட்டார். எனவே, அதிமுக அடிமைகள் என கடுமையாக விமர்சனம் செய்தார் அப்போதையை … Read more

பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மை ஆதிதிராவிடர் ஓட்டு திமுகவிற்கு  செல்கிறதா??அதிமுக முன்னாள் அமைச்சர்  சின்னசேலத்தில் பரபரப்பு பேச்சு! 

பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மை ஆதிதிராவிடர் ஓட்டு திமுகவிற்கு  செல்கிறதா??அதிமுக முன்னாள் அமைச்சர்  சின்னசேலத்தில் பரபரப்பு பேச்சு!  நாடாளுமன்ற தேர்தல்யொட்டி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மை ,ஆதிதிராவிடர் ஓட்டு திமுகவிற்கு தானாக செல்கிறது என அதிமுகமுன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான மோகன் சின்னசேலத்தில் பரபரப்பு பேச்சு. தமிழகத்தில் ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுகவைச் சேர்ந்த சில முன்னாள் அமைச்சர்களும் கூட்டணி குறித்து மற்றும் பல்வேறு … Read more