Breaking: இந்த அரசியல் முக்கிய முடிவுகள் அனைத்தும் முதல்வரின் மனைவி கையில் தான் .. உண்மையை உளறி கொட்டிய அமைச்சர்!!

Breaking: All these important political decisions are in the hands of the Prime Minister's wife .. The minister who spilled the truth!!

Breaking: இந்த அரசியல் முக்கிய முடிவுகள் அனைத்தும் முதல்வரின் மனைவி கையில் தான் .. உண்மையை உளறி கொட்டிய அமைச்சர்!! முதல்வரின் தூக்கத்தை கெடுப்பதே இந்த மூத்த அமைச்சர்களாக தான் உள்ளார்கள். ஏனென்றால் ஏதேனும் பொது இடத்தில் வாயை கொடுத்து மாட்டிக் கொண்டுவிடுகின்றனர்.அதனால் பல சர்ச்சைகளும் உருவாகிவிடுகிறது. இதனை சமாளிப்பதற்குள்ளையே முதல்வர் ஒர் வழி ஆகி விடுகிறார். அந்த வகையில் இறுதியாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், பொதுமக்கள் நிறைந்த சபையில் பெண்கள் ஓஸி பஸ்ஸில் தானே … Read more

இனி ஓபிஎஸ் க்கு எண்டு கார்டு தான்.. இபிஎஸ்-யின் அசத்தல் திட்டம்!! அவசர அழைப்பு இதற்குத்தானா?

Now it's just an end card for OPS.. Crazy plan of EPS!! Is this what an emergency call is for?

இனி ஓபிஎஸ் க்கு எண்டு கார்டு தான்.. இபிஎஸ்-யின் அசத்தல் திட்டம்!! அவசர அழைப்பு இதற்குத்தானா? அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெகு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பானது வந்துள்ளது.இதனையொட்டி நாளை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். குறிப்பாக இந்த கூட்டம் நடத்துவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், தேர்தல் ஆணையம் அதிமுகவின் சட்ட விதிகள் அனைத்தையும் அங்கீகரித்துள்ளது … Read more

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார் – மமக கட்சி தலைவர்!!

Edappadi Palaniswami is politicizing the issue of death due to drinking alcohol - Mamaka party leader!!

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார் – மமக கட்சி தலைவர்!! கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த பிரச்சனையை வைத்து அதிமுக தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அரசியல் செய்கிறார் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 13 நபர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ் நாட்டையே பரபரப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. இதையடுத்து மேலும் 66 பேர் மருத்துவமனையில் … Read more

ஜெயலலிதா வழியில் முதல்வர் ஸ்டாலின்.. அதிரடி மாற்றம்? குழப்பத்தில் மக்கள்!!

Chief Minister Stalin on Jayalalithaa's way.. Action change? Confused people!!

ஜெயலலிதா வழியில் முதல்வர் ஸ்டாலின்.. அதிரடி மாற்றம்? குழப்பத்தில் மக்கள்!! தமிழகத்தில் கடந்த கால ஆட்சியான செல்வி.ஜெயலலிதா தலைமையில் உருவான ஆட்சியில் தமிழக மக்களுக்கு பல நன்மைகளை செய்த காலத்தில் கூட அ.தி.மு.கவில் உள்ள பல அமைச்சர்கள் தூக்கம் இல்லாமல் மனதில் ஒருவித பயத்துடனே இருந்தனர். அதற்க்கு காரணம் செல்வி.ஜெயலலிதா அவர்கள் 2011 மற்றும் 2014 ஆட்சி காலங்களில் அடிக்கடி அமைச்சர்களை மாற்றி வந்தார். இதனால் பல அமைச்சர்கள் இரவில் தூங்குவதற்கு முன்பும் காலையில் எழுந்த பின்பும் … Read more

பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான்!! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!

Zero and zero add up to zero!! Edappadi Palaniswami Review!!

பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான்!! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!! அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஒ பன்னீர் செல்வம் அவர்களும் அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் அவர்களும் சில தினங்களுக்கு முன்னர் சந்தித்ததை அடுத்து அதிமுக கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் விமர்சனம் செய்துள்ளார். அதிமுக கட்சியில் முதலமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் செயல்பட்டு வந்த ஓ பன்னீர் செல்வம் அவர்கள் அந்த கட்சியை சேர்ந்த எடப்பாடி கே பழனிசாமி அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் … Read more

அமைச்சரவையில் 5 துறைகள் மாற்றம்!! முதல்வர் தலைமையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!!

Change of 5 departments in the cabinet!! Inauguration of new ministers led by Chief Minister!!

அமைச்சரவையில் 5 துறைகள் மாற்றம்!! முதல்வர் தலைமையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!! முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழக அரசில் 5 அமைச்சர்களின் பதவி மாற்றப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக டெல்டா மாவட்டத்தை சேர்ந்த டி.ஆர்.பி ராஜா அவர்களும் பதவியேற்றுக் கொண்டார். முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழக அரசில் கடந்த சில வாரங்களாகவே அமைச்சர் இலாக்காக்களில் மாற்றங்கள் செய்யப்படும் என்று தகவல்கள் பரவி வந்தது. இதையடுத்து இன்று தமிழகத்தில் அமைச்சரவையில் 5 இலாக்காக்களில் மாற்றம் … Read more

பறிக்கப்பட்ட அமைச்சர் பதவி!! அதிருப்தியில் சென்ற அமைச்சர்!!

Deprived of ministerial position!! Disgruntled Minister!!

பறிக்கப்பட்ட அமைச்சர் பதவி!! அதிருப்தியில் சென்ற அமைச்சர்!! திமுக கட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அவர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிருப்தி அடைந்த முன்னாள் அமைச்சர் நாசர் அவர்கள் திமுக நடத்தும் இரண்டாண்டு சாதனை கூட்டத்தை புறக்கணித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக சட்டசபையில் இருந்து முதல் முறையாக அமைச்சர் பதவியில் இருந்து நாசர் நீக்கப்பட்டுள்ளார். கடந்த முறை திமுக அமைச்சர்களின் பதவி மாற்றியமைக்கப்பட்டது. இதையடுத்து இந்த முறை பால்வளத்துறை அமைச்சர் பதவி நாசர் … Read more

அமைச்சரவையில் மாற்றமா? அச்சத்தில் திமுக அமைச்சர்கள்!!

Cabinet of Tamil Nadu

அமைச்சரவையில் மாற்றமா? அச்சத்தில் திமுக அமைச்சர்கள்!! தமிழக அரசியலில் பரபரப்பு நிலவி வரும் சூழலில் புதன்கிழமை அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வந்துள்ளது. மேலும் சில அமைச்சர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது, இதனால் அமைச்சர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது, திமுகவின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நிகழ்ச்சி பட்டியலில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கம் செய்யபட்டுள்ளது, மேலும் அவர் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை … Read more

விரைவில் ஒ பன்னீர் செல்வம் இணைந்து கொள்வார்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!!

விரைவில் ஒ பன்னீர் செல்வம் இணைந்து கொள்வார்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!!

விரைவில் ஒ பன்னீர் செல்வம் இணைந்து கொள்வார்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!! அதிமுக முன்னாள் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் அவர்கள் விரைவில் திமுக கட்சியில் சேர்ந்து விடுவார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறியுள்ளார். நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது மே 6ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியை காண அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் அனிருத், நடிகை நயன்தாரா, … Read more

ஆளும் கட்சியின் இரண்டு ஆண்டுகள் ஆட்சி!! சாதனை மலராக வெளிவரும் திமுக அரசின் சாதனைகள்!!

ஆளும் கட்சியின் இரண்டு ஆண்டுகள் ஆட்சி!! சாதனை மலராக வெளிவரும் திமுக அரசின் சாதனைகள்!!

ஆளும் கட்சியின் இரண்டு ஆண்டுகள் ஆட்சி!! சாதனை மலராக வெளிவரும் திமுக அரசின் வெற்றிகள்!! திமுக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுபெறவுள்ள நிலையில் இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றியுள்ள வாக்குறுதிகள், செய்த சாதனைகள் அனைத்தும் சாதனை மலராக வெளியாகவுள்ளது. இதனை இன்று முதல்வர் வெளியிடவுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக அரசியலில் சாதனை படைத்து ஆட்சியை கைப்பற்றியது. திமுக கட்சியின் சார்பாக மு.க ஸ்டாலின் அவர்கள் முதல்வர் பதவியை … Read more