BJP PMK ADMK கூட்டணி உறுதி.. எடப்பாடிக்கு வந்த திடீர் அழைப்பு!! பாமக-வுக்கு வழி விட்ட அதிமுக!!

BJP PMK ADMK alliance confirmed.. Sudden call from Edappadi!! AIADMK gave way to BAM!!

BJP PMK ADMK கூட்டணி உறுதி.. எடப்பாடிக்கு வந்த திடீர் அழைப்பு!! பாமக-வுக்கு வழி விட்ட அதிமுக!! மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்ததையொட்டி அடுத்தபடியாக தமிழகத்தில் விக்ரவாண்டி இடைத்தேர்தலும் வந்துவிட்டது.இந்த தேர்தலில் பாஜக மற்றும் அதிமுகவின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது.கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாமக உடன் கூட்டணி வைத்து கிட்டத்தட்ட 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை சந்தித்தது.ஆனால் இந்த மக்களவைத் தேர்தலில் பாமகவானது அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது.அதேசமயம் என்டிஏ கூட்டணியிலிருந்தும் அதிமுக … Read more

இலக்கா இல்லாத முன்னாள் அமைச்சருக்காக மாற்றப்பட்ட முப்பெரும் விழா- திமுக திட்டத்தை வெட்ட வெளிச்சமாக்கிய அண்ணாமலை!!

Annamalai, which shed light on DMK's plan to cut the three-party festival for an aimless ex-minister!!

இலக்கா இல்லாத முன்னாள் அமைச்சருக்காக மாற்றப்பட்ட முப்பெரும் விழா- திமுக திட்டத்தை வெட்ட வெளிச்சமாக்கிய அண்ணாமலை!! கோவை மாவட்டத்தில் நாளை திமுக முப்பெரும் விழாவை நடத்த உள்ளது. தற்பொழுது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி வாகை சூடிய காரணத்தினாலும் மேற்கொண்டு இன்று கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு என மூன்றையும் ஒன்று சேர்த்து முப்பெரும் விழாவாக நாளை கொண்டாட உள்ளனர். ஆனால் இந்த விழாவானது கலைஞர் நூற்றாண்டு … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியா? புறக்கணிப்பா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியா? புறக்கணிப்பா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியா? புறக்கணிப்பா?   மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில் தற்போது நாடு முழுவதும் காலியாக இருக்கும் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் அதே ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   அந்த வகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஆளும் திமுக மற்றும் எதிர்கட்சியான … Read more

மீண்டும் சேருவோம் கதறும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா!! முட்டுக்கட்டைப் போட்ட அதிமுக!!

Screaming OPS and Sasikala will reunite!! AIADMK put a deadlock!!

மீண்டும் சேருவோம் கதறும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா!! முட்டுக்கட்டைப் போட்ட அதிமுக!! இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாமல் படு தோல்வி அடைந்தது.அந்த வகையில் பல இடங்களில் மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதனையொட்டி அதிமுகவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்கள் இருக்கும் பட்சத்தில் அதற்கு குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாகவும் அண்ணாமலை உள்ளிட்டோர் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி இருவரும் பாஜகவுடன் இணைந்து இந்த தேர்தலை சந்தித்தனர்.இருப்பினும் அவர்களுக்கு … Read more

விஜயபிரபாகரன் தோற்கவில்லை.. ஆதாரம் உள்ளது!! அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு!! 

Vijayaprabhakaran did not lose.. there is proof!! Sudden excitement in the political circle!!

விஜயபிரபாகரன் தோற்கவில்லை.. ஆதாரம் உள்ளது!! அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு!! நாடாளுமன்ற தர்தலானது இம்முறை பல திருப்பு முனைகளை கொடுத்துள்ளது. கடந்த இரண்டு முறையும் மத்தியில் ஆட்சி அமைத்த பாரத ஜனதா கட்சி இம்முறை தன்னுடைய தனி பெரும்பான்மையை இழக்க நேரிட்டது.மத்தியில் ஆட்சி அமைக்கவே இரு கட்சிகள் கைகொடுக்க வேண்டியுள்ளது.குறிப்பாக தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட பாஜக என்ற பெயர் இடம் பெறவில்லை.அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 20க்கும் மேற்பட்ட எம்பிகளாவது வென்றிருப்பார்கள்.அதன் வெற்றிடத்திற்கு காரணமும் பாஜக தான். … Read more

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்! பாஜக குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி!

How could I be like this! AIADMK ex-minister interviewed about BJP!

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்! பாஜக குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி! பாஜக தன்னுடைய தனிப் பெரும்பான்மையை இழந்து ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகளை நம்பியுள்ள நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் அவர்கள் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று கிண்டலாக பேட்டி அளித்துள்ளார். ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த தேர்தலின் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியானது. இதில் தேசிய அளவில் பாஜக கட்சி 543 தொகுதிகளில் … Read more

விஜயபிராபகரன் VS ராதிகா: அங்கப்பிரதக்ஷனம் எல்லாம் வேஸ்ட்!! விருதுநகரில் முன்னிலை வகிக்கும் தேமுதிக!!

Vijayaprabakaran VS Radhika: Angapradakshanam is all waste!! Demuthika leading in Virudhu Nagar!!

விஜயபிராபகரன் VS ராதிகா: அங்கப்பிரதக்ஷனம் எல்லாம் வேஸ்ட்!! விருதுநகரில் முன்னிலை வகிக்கும் தேமுதிக!! நாடாளுமன்ற தேர்தலானது 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்ததை அடுத்து இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.குறிப்பாக தமிழகத்தில் பாஜக இந்த முறையாவது காங்கிரஸ் -வுடன் போட்டியிட்டு முன்னிலை வகிக்குமா என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.அந்த வகையில் பாஜக மற்றும் பாமக கூட்டணியில் தர்மபுரி மாவட்டத்தில் சௌமியா அன்புமணி அவர்கள் ஒரு முன்னனி வகித்து வருகிறார். இதனிடையே விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட்ட ராதிகா … Read more

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: தமிழகத்தில் திமுக முன்னிலை அதிமுகவுக்கு பின்னடைவு 

Lok Sabha Election 2024 Results in Tamilnadu மக்களவை தேர்தல் முடிவுகள் 2024

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: தமிழகத்தில் திமுக முன்னிலை அதிமுகவுக்கு பின்னடைவு நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் முதல்கட்டமாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 102 தொகுதிகளுக்கான வாக்கு பதிவானது கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. அந்த வகையில் இதில் தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி 1 என 40 தொகுதிகளுக்கான வாக்கு பதிவும் நடைபெற்றது. இந்நிலையில் அனைத்து கட்ட வாக்குப்பதிவும் முடிவுற்ற … Read more

ஜெயலலிதா கட்டாயம் இத்துத்துவ வாதிதான்.. அதிமுக-விற்கே சவால்!! பெரிய முட்டாளும் இவரே தான்!!

Jayalalitha must be a Hindutva advocate.. Challenge to AIADMK!! He is the big fool!!

ஜெயலலிதா கட்டாயம் இத்துத்துவ வாதிதான்.. அதிமுக-விற்கே சவால்!! பெரிய முட்டாளும் இவரே தான்!! நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியதிலிருந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி பல இன்னல்களுக்கு ஆளானார். அதில் குறிப்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களை பற்றி தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். இதனால் அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் என அனைவரும் இவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட ஜெயலலிதா அவர்கள் ஓர் இந்துத்துவ … Read more

விடியா அரசே விலையில்லா லேப்டாப் என்னாச்சு.. இந்த வருடமும் நொண்டிச்சாக்குதானா ?? – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!   

Edappadi Palaniswami condemned for not providing free laptop

விடியா அரசே விலையில்லா லேப்டாப் என்னாச்சு.. இந்த வருடமும் நொண்டிச்சாக்குதானா ?? – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!! திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிமுகவின் பல நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது. அதில் இந்த மாணவர்களுக்கு வழங்கி வந்த விலையில்லா மடிக்கணினி திட்டத்தையும் முடக்கியது. வருடம் தோறும் விலையில்லா மடிக்கணினியைப் பெற மாணவர்கள் பெருமளவு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த திமுக-வானது மாணவர்களுக்கு மிதிவண்டியையே தாமதமாக தான் வழங்குகிறது. அதிலும் கடந்த இரண்டு வருடங்களாக இந்த மடிக்கணினி என்ற … Read more