கிராமப்புறங்களில் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்- சவுமியா அன்புமணி!
கிராமப்புறங்களில் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்- சவுமியா அன்புமணி! சென்னை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்க விழாவில் பேசிய சவுமியா அன்புமணி அவர்கள் நகரங்களை போலவே கிராமப்புறங்களிலும் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் சங்கம் புத்துயிர் பெற்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சங்கத்தின் தொடக்க விழா பல்கலைக்கழக நூற்றாண்டு கட்டிட வளாக அரங்கில் நேற்று விமர்சையாக நடைபெற்றது. இந்த தொடக்க விழாவிற்கு சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எஸ்.கவுரி … Read more