குஜராத் தொங்கு பாலம் விபத்து போல மீண்டும் நடக்காமல் இருக்க அன்புமணி ராமதாஸ் கூறிய ஆலோசனை 

Anbumani Ramadoss

குஜராத் தொங்கு பாலம் விபத்து போல மீண்டும் நடக்காமல் இருக்க அன்புமணி ராமதாஸ் கூறிய ஆலோசனை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பாலங்கள் போன்ற கட்டமைப்புகள் இடிந்து விபத்துக்குள்ளாவதை தடுப்பதற்கான பாதுகாப்பு புரோட்டோக்கால்கள் உருவாக்கப்படுவதையும், அவை முழுமையாக கடைபிடிக்கப்படுவதையும் மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “குஜராத் மாநிலம் மோர்பி நகரில் … Read more

சோழர் கால பாசன திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுச்சி நடைப்பயணம்!

Anbumani Ramadoss

சோழர் கால பாசன திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுச்சி நடைப்பயணம்! பாமக கட்சித் தலைவராக அன்புமணி பொறுப்பேற்ற பிறகு கட்சியின் வளர்சிக்காக பல்வேறு செயல்திட்டங்களை வகுத்துள்ளார். அந்த வகையில் தற்போது மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள கட்சியினர் மற்றும் பொதுமக்களை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பின் போது மக்களின் குறைகளை கேட்கும் வகையில் 2.0 என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கூறினார். அந்த வகையில் … Read more

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வரவுள்ள ஆபத்து! எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ் 

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வரவுள்ள ஆபத்து! எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ் மழைக்கால பாதுகாப்பு பணிகள், பிற பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்படி அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை வழங்காததால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பள்ளிக்கல்வித்துறை உடனடியாக இந்த  விடுவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது”வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசு பள்ளிகளில் … Read more

தொடர்ந்து அத்துமீறும் இலங்கை அரசு! மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 

Anbumani Ramadoss

தொடர்ந்து அத்துமீறும் இலங்கை அரசு! மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் தமிழக மீனவர்களை தாக்குவதோ, அத்துமீறி கைது செய்வதோ கூடாது என இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும். ஒரு வாரத்தில் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது, … Read more

பாமக இளைஞர் அணி தலைவர் நியமனத்தால் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து வேறுபாடா?

Dr Ramadoss and Anbumani Ramadoss

பாமக இளைஞர் அணி தலைவர் நியமனத்தால் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து வேறுபாடா? ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ்க்குமரனுக்கு பாமக இளைஞர் அணி தலைவர் பதவி வழங்கியிருப்பது பாமகவினர் மத்தியில் ஒரு பிரிவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படையில் அதிமுக அல்லது திமுக என மாறி மாறி எதிர்க்கட்சியாக இருந்தாலும் தங்களுடைய செயல்பாடுகள், அறிக்கைகள் மற்றும் போராட்டங்கள் மூலம் பாமக சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக 5 சதவீத … Read more

தாய்மொழிவழி மருத்துவக் கல்வி! அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Anbumani Ramadoss

தாய்மொழிவழி மருத்துவக் கல்வி! அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்   மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலையில் அகில இந்திய ஒதுக்கீடு தேவையில்லை! என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.   மருத்துவப் படிப்பை மாநில மொழிகளில் பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ், மருத்துவப் பாட நூல்கள் இந்தியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக தமிழ் உள்ளிட்ட … Read more

தமிழக அரசை பாராட்டிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்! உற்சாகத்தில் உடன்பிறப்புகள் 

Anbumani Ramadoss

தமிழக அரசை பாராட்டிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்! உற்சாகத்தில் உடன்பிறப்புகள் சென்னையில் விரைவுபடுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்திய தமிழக அரசுக்கு பாமக தலைவைர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ”சென்னையில் 108 அவசர ஊர்திகள், அழைக்கப்பட்ட நேரத்திலிருந்து நோயாளிகளை சென்றடையும் சராசரி நேரம் 7 நிமிடமாக குறைந்துள்ளது. அதாவது, ஒருவர் சேவை கோரி அழைத்தவுடன் புறப்படும் அவசர ஊர்தி சராசரியாக அடுத்த 7 நிமிடங்களில் … Read more

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து தமிழக அரசு உடனே இதை செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து தமிழக அரசு உடனே இதை செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து தொழிற்சங்கங்களை அழைத்து பேச வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது, ”தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள், மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு தீப ஒளி போனஸ், ரூ.10,000 முன்பணம் … Read more

சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த பாமக நிறுவனர்! தமிழர்கள் பெருமை கொள்ளும் சாதனை!!

400 Tamils ​​trapped by illegal gangs!! Bamaga founder's request to central and state government!!

சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த பாமக நிறுவனர்! தமிழர்கள் பெருமை கொள்ளும் சாதனை!! இந்தியாவை சுற்றுபார்க்க ஆண்டுதோறும் பல வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர்.அவ்வாறு வருபவர்கள் உலக அதிசயமான தாஜ்மகாலை காட்டிலும் நமது பல்லவர்கள் கட்டிய கட்டிடக்களையே அதிகளவில் பார்த்து வியந்துள்ளனர்.அந்தகையில் இந்தியாவில் அதிகளவு வெளிநாட்டாரால் பார்க்கப்பட்ட பட்டியலில் தமிழகம் 5 வது இடத்தை பெற்றுள்ளது.இதுகுறித்து பாமக நிறுவனர் தனது ட்விட்டரி  பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 2021-22 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் விரும்பி பார்க்கப்பட்ட தொல்லியல் சின்னங்களில் … Read more

மாணவர்களுக்கு அற நெறிகள் கற்றுத் தரப்படுவதை கட்டாயமாக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Anbumani Ramadoss

மாணவர்களுக்கு அற நெறிகள் கற்றுத் தரப்படுவதை கட்டாயமாக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் மாணவிகளை சீண்டிய மாணவனை கண்டித்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 ஆசிரியர்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு அற நெறிகள் கற்றுத் தரப்படுவதை கட்டாயமாக்க வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, திருவண்ணாமலை மாவட்டம் சேவூரில் சிகரெட் பிடித்து மாணவிகள் மீது … Read more